கிண்ணியா நகரசபை

கிண்ணியா நகரசபை (Kinniya Urban Council, கிண்ணியா நகராட்சி மன்றம்) இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கிண்ணியா நகரப்பகுதிக்கு உரிய உள்ளூராட்சிச் சபை ஆகும். இந்த நகரசபையின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிக்குள் வீதிகள், சுகாதாரம், வடிகால்கள், வீடமைப்பு, நூலகங்கள், பொதுப் பூங்காக்கள், பொழுதுபோக்கு வசதிகள் போன்ற வசதிகளை வழங்குவதற்கு இச்சபை பொறுப்பாக உள்ளது. இந்த நகரசபைப் பகுதி 7 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முன்னர் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் தனித்தனியாகப் பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் கட்சிகள் சமர்ப்பிக்கும் பட்டியலில் இருந்து அக்கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாசாரத்தின் அடிப்படையில் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவர்.

கிண்ணியா நகரசபை
வகை
வகை
உள்ளூராட்சி
தலைமை
தலைவர்
முகமத் மகரூஃப் ஹில்மி, ஐ. ம.சு. கூ
மார்ச் 2011 முதல்
துணைத் தலைவர்
முகமத் காசிம் சபருல்லா, ஐ. ம.சு. கூ
மார்ச் 2011 முதல்
செயலாளர்
முகமத் முத்து பசீர்
உறுப்பினர்கள்7
தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
இலங்கை உள்ளூராட்சித் தேர்தல்கள், 2011

தேர்தல் முடிவுகள் தொகு

2006 உள்ளூராட்சித் தேர்தல்கள் தொகு

30 மார்ச் 2006 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[1]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  ஐக்கிய தேசியக் கட்சி / சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 6,061 39.33% 4
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 5,904 38.31% 2
  தமிழ் தேசியக் கூட்டமைப்பு 1,393 9.04% 1
சுயேச்சை 3 1,310 8.50% 0
சுயேச்சை 1 724 4.70% 0
சுயேச்சை 2 19 0.12% 0
செல்லுபடியான வாக்குகள் 15,411 100.00% 7
செல்லாத வாக்குகள் 584
மொத்த வாக்குகள் 15,995
பதிவில் உள்ள வாக்காளர்கள் 20,704
வாக்களித்தோர் 77.26%

2011 உள்ளூராட்சித் தேர்தல்கள் தொகு

17 மார்ச் 2011 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[2]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 6,876 46.50% 5
  ஐக்கிய தேசியக் கட்சி 3,727 25.21% 1
சுயேச்சை 1 3,285 22.22% 1
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 704 4.76% 0
இலங்கை லிபரல் கட்சி 135 0.91% 0
  மக்கள் விடுதலை முன்னணி 41 0.28% 0
சுயேச்சை 6 7 0.05% 0
சுயேச்சை 2 4 0.03% 0
சுயேச்சை 4 3 0.02% 0
சுயேச்சை 7 3 0.02% 0
சுயேச்சை 5 1 0.01% 0
சுயேச்சை 3 0 0.00% 0
சுயேச்சை 8 0 0.00% 0
செல்லுபடியான வாக்குகள் 14,786 100.00% 7
செல்லாத வாக்குகள் 436
மொத்த வாக்குகள் 15,222
பதிவில் உள்ள வாக்காளர்கள் 21,069
வாக்களித்தோர் 72.25%

மேற்கோள்கள் தொகு

  1. "Local Authorities Election 2006 Final Results Kinniya Urban Council". Department of Elections, Sri Lanka. Archived from the original on 2012-08-05. பார்க்கப்பட்ட நாள் 2017-03-18.
  2. "Local Authorities Election - 17.03.2011 Trincomalee District Kinniya Urban Council". Department of Elections, Sri Lanka. Archived from the original on 2012-08-05. பார்க்கப்பட்ட நாள் 2017-03-18.

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிண்ணியா_நகரசபை&oldid=3791788" இலிருந்து மீள்விக்கப்பட்டது