கியாதி என்பவள் பிருகு முனிவரின் மனைவி. இவள் தக்கன் என்பவளின் மகள். இவள் வல்லமை மிக்க அசுரன் ஒருவனைக் காதலித்து அவனுக்கு உறவுக்காரி ஆனாள். இவளைத் திருமால் கொன்றார்.[1][2]

மேற்கோள்கள் தொகு

  1. 'பிருகு என்னும் பெருந் தவன் தன் மனை
    வரு கயல் கண் கியாதி, வல் ஆசுரர்க்கு
    உருகு காதலுற, உறவாதலே
    கருதி, ஆவி கவர்ந்தனன், நேமியான். (கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 7. தாடகை வதைப் படலம் மிகைப்பாடல் 39-2)

  2. கதை விளக்கம் http://psssrf.org.in/usfullastro/tamilastrobooks.aspx?id=89920 பரணிடப்பட்டது 2019-05-17 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கியாதி&oldid=3870601" இலிருந்து மீள்விக்கப்பட்டது