தனு (தானவர்கள்)

தனு (Danu (சமக்கிருதம்: दनु, ப.ச.ரோ.அ: Danu), பிரஜாபதி தக்கன்-பஞ்சஜனி தம்பதியரின் மகளும், காசிய முனிவரின் மனைவியும்[1], தானவர்களின் தாயும் ஆவார். தனு குறித்து ரிக் வேதத்தில் குறிப்பிட்டுள்ளது.

தனு
பெற்றோர்கள்தக்கன் (தந்தை),பஞ்சஜனி (தாய்)
சகோதரன்/சகோதரிஅதிதி, திதி, வினதா, கத்ரு, கியாதி, இரதி தேவி, ரோகிணி முதலான 27 நட்சத்திரங்கள்
குழந்தைகள்தானவர்கள்
நூல்கள்வேதம், புராணங்கள்

சொற்பிறப்பியல்

தொகு

சமசுகிரு மொழியில் தனு என்பதற்கு மழை அல்லது திரவம் என்று பொருள்.

ரிக் வேதத்தில்

தொகு

ரிக் வேதம் I.32.9ல் தனுவை விருத்திராசூரனின் தாயாக குறிப்பிட்டுள்ளது.[2][3]

பத்ம புராணம்

தொகு

பத்ம புராணம் 1:6ல் தனுவின் குழந்தைகளாக தைத்தியர்கள், பறவைகள் மற்றும் பாம்புகள் எனக்குறிப்பிட்டுள்ளது. :[4]

பிரம்ம புராணம்

தொகு

பத்ம புராணத்தில் தனு மாயாஜால வித்தைகளில் தேர்ந்தவள் எனக்குறிப்பிடுகிறது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. The European discovery of India; key indological sources of romanticism. Ganesha Publishing. "Danu, d. of Daksha, w. of Kasyapa".
  2. Leeming, D., & Page, J. (1994). Goddess: Myths of the Female Divine (pp. 124, 125). Oxford University Press.
  3. Kinsley, David (1987, reprint 2005). Hindu Goddesses: Visions of the Divine Feminine in the Hindu Religious Tradition, Delhi: Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-0394-9. p. 16.
  4. www.wisdomlib.org (2019-07-30). "Birth of Devas, Daityas, Birds and Serpents etc. [Chapter 6]". www.wisdomlib.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-28.
  5. www.wisdomlib.org (2019-06-20). "Different dynasties enumerated [Chapter 7]". www.wisdomlib.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனு_(தானவர்கள்)&oldid=4126807" இலிருந்து மீள்விக்கப்பட்டது