கியூசெப்பே பியாசி
கியூசெப்பே பியாசி (Giuseppe Piazzi) (16 ஜூலை 1746 - 22 ஜூலை 1826)ஓர் இத்தாலியக் கத்தோலிக்கப் பாதிரியாரும் கணிதவியலாளரும் வானியலாளரும் ஆவார். இவர் வால்தெல்லினாவில் உள்ல பொந்தேவில் பிரந்தார்; நேப்புள்சில் இறந்தார். இவர் பலெர்மோவில் ஒரு வான்காணகத்தை நிறுவினார். இது இத்தாலி மொழியில் Osservatorio Astronomico di Palermo – Giuseppe S. Vaiana என அழைக்கப்படுகிறது.[1] இவரது குறிப்பிடத் தக்க கண்டுபிடிப்பு, சீரெசு கோள்குறளியைக் கண்டுபிடித்த்தாகும்.
கியூசெப்பே பியாசி | |
---|---|
கியூசெப்பே பியாசி Giuseppe Piazzi | |
பிறப்பு | வல்தெலினாவின் பொந்தே, இத்தாலி | 16 சூலை 1746
இறப்பு | 22 சூலை 1826 நேபுள்சு, இத்தாலி | (அகவை 80)
தேசியம் | இத்தாலியர் |
துறை | வானியல் |
விருதுகள் | இலாலண்டே பரிசு (1803) |
இளமை
தொகுஇறந்த பின் தகைமைகள்
தொகுவில்லியம் என்றி சுமித் எனும் வானியலாளர், வானியலாளராகிய தன் மகனுக்கு இவரது நினைவாக சார்லசு பியாசி சுமித் எனப் பெயர் இட்டுள்ளார். 1871 இல் கான்சுடாண்டினோ கார்டி வடித்த பியாசியின் சிலை இவரது பிறந்த இடமான பொந்தேவில் உள்ள முதன்மை வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. 1923 இல் 1000 ஆவது குறுங்கோள் 1000 பியாசியா இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.[2] நிலாவின் பியாசிக் குழிப்பள்ளம் 1935 இல் இவரது நினைவாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அண்மையில் அபுள் விண்வெளித் தொலைநோக்கி கண்டுபிடித்த சீரெசுவின் மொத்தல் குழிப்பள்ளம் பியாசி எனப் பெயர் இடப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Osservatorio astronomico di Palermo – Giuseppe S. Vaiana
- ↑ Schmadel, Lutz D. (2003). Dictionary of Minor Planet Names – (1000) Piazzia. Springer Berlin Heidelberg. p. 86. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-29925-7. பார்க்கப்பட்ட நாள் 8 January 2016.
தகவல் வாயில்கள்
தொகு- Clifford Cunningham, Brian Marsden, Wayne Orchiston. (2011) "Giuseppe Piazzi: the controversial discovery and loss of Ceres in 1801." Journal for the History of Astronomy, Volume 42.
- Cunningham, C. J. (2001). The First Asteroid. Star Lab Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9708162-2-7.
- Foderà Serio, G.; Manara, A.; Sicoli, P. (2002). "Giuseppe Piazzi and the Discovery of Ceres". In W. F. Bottke Jr.; A. Cellino; P. Paolicchi; R. P. Binzel (eds.). Asteroids III (PDF). Tucson, Arizona: University of Arizona Press. pp. 17–24.
- Fox, William (1913). "Giuseppe Piazzi". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.
வெளி இணைப்புகள்
தொகு- Catholic Encyclopedia entry for Giuseppe Piazzi
- கியூசெப்பே பியாசி இன் அல்லது அவரைப் பற்றிய ஆக்கங்கள் நூலகங்களில் (WorldCat catalog)
- Giuseppe Piazzi and the Discovery of Ceres
- Portrait of Giuseppe Piazzi from the Lick Observatory Records Digital Archive, UC Santa Cruz Library's Digital Collections பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்