கியூமெரானா கியூமெராலிசு

கியூமெரானா கியூமெராலிசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
இராணிடே
பேரினம்:
கியூமெரானா
இனம்:
கி. கியூமெராலிசு
இருசொற் பெயரீடு
கியூமெரானா கியூமெராலிசு
(பெளலெஞ்சர், 1887)[2]
வேறு பெயர்கள்

ரானா கியூமெராலிசு பெளலெஞ்சர், 1887

கியூமெரானா கியூமெராலிசு (Humerana humeralis) என்பது இராணிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தவளை சிற்றினம் ஆகும். இது வங்காளதேசம், இந்தியா, மியான்மர், நேபாளம் மற்றும் பூட்டானில் காணப்படுகிறது.[2] இதன் இயற்கையான வாழிடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் ஆறுகள் ஆகும். இது வாழிட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 van Dijk, P.P.; Wogan, G.; Dutta, S.; Ohler, A.; Kumar Shrestha, T.; Asmat, G. (2016). "Humerana humeralis". IUCN Red List of Threatened Species 2004: e.T58621A86537465. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T58621A11813541.en. https://www.iucnredlist.org/species/58621/86537465. 
  2. 2.0 2.1 Frost, Darrel R. (2013). "Humerana humeralis (Boulenger, 1887)". Amphibian Species of the World 5.6, an Online Reference. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 22 June 2013.