கியூரியம்(III) புரோமைடு
வேதிச் சேர்மம்
கியூரியம்(III) புரோமைடு (Curium(III) bromide) என்பது CmBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். கியூரியத்தின் புரோமைடு உப்பாகக் கருதப்படும் இது வெண்மை நிறத்தில் அல்லது வெளிர் மஞ்சள் பச்சை நிறத்தில் திண்மமாகக் காணப்படுகிறது.[1] நேர்சாய்சதுரக் கட்டமைப்பில் கியூரியம்(III) புரோமைடு படிகமாகிறது.[3]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
14890-42-7 | |
ChemSpider | 28548255 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 185560 |
| |
பண்புகள் | |
CmBr3 | |
வாய்ப்பாட்டு எடை | 486.782 கி/மோல்l |
தோற்றம் | வெண்மை அல்லது வெளிர் மஞ்சள் பச்சை திண்மம்[2] |
கொதிநிலை | 625 °C (1,157 °F; 898 K) |
கட்டமைப்பு | |
ஒருங்கிணைவு வடிவியல் |
நேர்சாய்சதுரம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Curium tribromide". PubChem. 9 October 2021. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.
- ↑ Ltd, Mark Winter, University of Sheffield and WebElements. "Curium Tribromide". www.webelements.com. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Katz, J.; Seaborg, Glenn. Morss, L; Edelstein, Norman; Fuger, Jean (eds.). The Chemistry of the Actinide and Transactinide Elements (3rd ed., Volumes 1-5). p. 1417.