கியூரியம்(III) ஆக்சைடு
(கியூரியம் ஆக்சைடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கியூரியம்(III) ஆக்சைடு (Curium(III) oxide) என்பது Cm2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் உள்ள ஒரு வேதிச் சேர்மமாகும். கியூரியம் மற்றும் ஆக்சிசன் சேர்ந்து Cm2O3 , CmO2 என்ற இரண்டு ஆக்சைடுகள் உருவாகின்றன. CmO2, கியூரியம்(IV) ஆக்சைடு என்று அழைக்கப்படுகிறது. இரண்டு ஆக்சைடுகளும் திடப்பொருள்களாகும். இரண்டுமே நீரில் கரையாதவை, ஆனால் கனிம அமிலங்களில் கரைகின்றன[1]. கியூரியம்(III) ஆக்சைடு மட்டுமே பொதுவாக கியூரியம் ஆக்சைடு எனப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
கியூரியம்(III) ஆக்சைடு
| |
முறையான ஐயூபிஏசி பெயர்
கியூரியம்(3+) ஆக்சைடு | |
வேறு பெயர்கள்
கியூரிக் ஆக்சைடு
கியூரியம் செசுகியுவாக்சைடு | |
இனங்காட்டிகள் | |
12371-27-6 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 18415183 |
| |
பண்புகள் | |
Cm2O3 | |
வாய்ப்பாட்டு எடை | 542.00 g·mol−1 |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | அறுகோணம், hP5 |
புறவெளித் தொகுதி | P-3m1, No. 164 |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | கடோலினியம்(III) ஆக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |