கியூரியம் நைட்ரைடு
வேதிச் சேர்மம்
கியூரியம் நைட்ரைடு (Curium nitride) என்பது CmN என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கியூரியமும் நைட்ரசனும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2][3]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
கியூரியம் மோனோநைட்ரைடு
| |
இனங்காட்டிகள் | |
70420-41-6 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
CmN | |
வாய்ப்பாட்டு எடை | 261.01 g·mol−1 |
தோற்றம் | திண்மம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஉயர்வெப்பக்கார்பன் ஒடுக்க வினை மூலம் கியூரியம் ஆக்சைடை நைட்ரைடாக்கம் செய்து கியூரியம் நைட்ரைடு தயாரிக்கப்படுகிறது.[4]
இயற்பியல் பண்புகள்
தொகுகியூரியம் நைட்ரைடு சோடியம் குளோரைடு சேர்மத்தின் படிகக் கட்டமைப்பில் ஒரு திண்மமாகக் காணப்படுகிறது.[5] பெரோகாந்தப் பண்பை வெளிப்படுத்துகிறது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ Takano, Masahide; Hayashi, Hirokazu; Minato, Kazuo (1 May 2014). "Thermal expansion and self-irradiation damage in curium nitride lattice". Journal of Nuclear Materials 448 (1): 66–71. doi:10.1016/j.jnucmat.2014.01.042. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-3115. Bibcode: 2014JNuM..448...66T. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0022311514000543. பார்த்த நாள்: 7 February 2024.
- ↑ Devi, Hansa; Pagare, Gitanjali; Chouhan, Sunil Singh; Sanyal, Sankar P. (1 June 2013). "Structural, electronic, elastic and thermal properties for curium monopnictides: A first-principles study". Computational Materials Science 74: 148–159. doi:10.1016/j.commatsci.2013.03.027. பன்னாட்டுத் தர தொடர் எண்:0927-0256. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0927025613001389. பார்த்த நாள்: 7 February 2024.
- ↑ Tripathy, Chinmayee; Singh, Devraj; Paikaray, Rita (May 2018). "Behaviour of elastic and ultrasonic properties of curium monopnictides" (in en). Canadian Journal of Physics 96 (5): 513–518. doi:10.1139/cjp-2017-0491. பன்னாட்டுத் தர தொடர் எண்:0008-4204. Bibcode: 2018CaJPh..96..513T. https://cdnsciencepub.com/doi/10.1139/cjp-2017-0491. பார்த்த நாள்: 7 February 2024.
- ↑ "Thermal expansion and self-irradiation damage in curium nitride lattice" (in ஜப்பானியம்). jopss.jaea.go.jp. பார்க்கப்பட்ட நாள் 7 February 2024.
- ↑ Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 3046. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 7 February 2024.
- ↑ Morss, L. R.; Edelstein, Norman M.; Fuger, Jean (21 October 2010). The Chemistry of the Actinide and Transactinide Elements (Set Vol.1-6): Volumes 1-6 (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 1421. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-94-007-0211-0. பார்க்கப்பட்ட நாள் 7 February 2024.