கிரனடா பெருங்கோவில்

கிரனடா பெருங்கோவில் (ஆங்கிலம்: Granada Cathedral; எசுப்பானியம்: Catedral de Granada, Catedral de la Anunciación) என்பது எசுப்பானியாவின், கிரனடா எனும் நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள ஒரு பெருங்கோவில் ஆகும். கிரனடா திருச்சபையின் ஆசனப்பெருங்கோயில் இதுவாகும். இது ஒரு உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவிலாகும். இதனுடைய கட்டுமானப்பணிகள் 1156 ஆம் ஆண்டில் ஆரம்பமாகி 1561 ஆம் ஆண்டு நிறைவுற்றன.

கிரனடா பெருங்கோவில்
Granada Cathedral
Catedral de Granada
கிரனடா பெருங்கோவில்
அமைவிடம்கிரனடா, எசுப்பானியா
நாடுஎசுப்பானியா
சமயப் பிரிவுஉரோமன் கத்தோலிக்கம்
Architecture
பாணிமறுமலர்ச்சி, பரோக்
ஆரம்பம்1526
நிறைவுற்றது1561

வெளி இணைப்புக்கள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cathedral of Granada
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

ஆள்கூறுகள்: 37°10′34″N 3°35′56″W / 37.176°N 3.599°W / 37.176; -3.599

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரனடா_பெருங்கோவில்&oldid=2230022" இருந்து மீள்விக்கப்பட்டது