கிராநகர் சட்டமன்றத் தொகுதி

சம்மு காசுமீரில் உள்ள சட்டமன்றத் தொகுதி

கிராநகர் சட்டமன்றத் தொகுதி (Hiranagar Assembly constituency) என்பது இந்தியாவின் வடக்கு மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். கிராநகர், சம்மு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

கிராநகர் சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 68
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்சம்மு காசுமீர் மாநிலம்
மாவட்டம்கதுவா மாவட்டம்
மக்களவைத் தொகுதிஉதம்பூர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1977
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
விசய் குமார்
கட்சி பா.ஜ.க  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1977 கிர்தாரி லால் டோக்ரா  இதேகா  
1980 பல்தேவ் சிங்  பா.ஜ.க  
1983 ராம் தாஸ்  இதேகா  
1987 பல்தேவ் சிங்  பா.ஜ.க  
1996 பிரேம் லால்  பா.ஜ.க  
2002 கிர்தாரி லால் டோக்ரா  இதேகா  
2002 கிர்தாரி லால் டோக்ரா  இதேகா  
2014 குல்தீப் ராஜ்  பா.ஜ.க  
2024 விஜய் குமார் சர்மா  பா.ஜ.க  

தேர்தல் முடிவுகள்

தொகு

2024 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதிய சனதா கட்சி வேட்பாளர் குல்தீப் ராசு கிராநகரில் வெற்றி பெற்றார்.[3]

2014 ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள்: கிராநகர்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாரதிய ஜனதா கட்சி குல்தீப் ராஜ் 55,399 69.15
இதேகா கிர்தாரி லால் சலோத்ரா 16,115 20.11
சுயேச்சை பன்சி லால் கண்டிலி 3,158 3.94
பசக பூரண் சந்த் 1,917 2.39
சகாதேமாக சந்து ராம் 1,057 1.32
சகாமசக சுராசு பிரகாசு 992 1.24
சுயேச்சை ரவைல் சிங் 639 0.8
நோட்டா நோட்டா 434 0.54
ஜகாதேசிக ஜெகதீஷ் ராஜ் 407 0.51
வாக்கு வித்தியாசம் 39,284 49.04
பதிவான வாக்குகள் 80,118 72.34
பதிவு செய்த வாக்காளர்கள் 1,10,753
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

2024 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதிய சனதா கட்சி வேட்பாளர் விசய் குமார் கிராநகரில் 36737 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[5]

2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள்: கிராநகர்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாரதிய ஜனதா கட்சி குல்தீப் ராசு 55,399 69.15
காங்கிரசு கிர்தாரி லால் சலோத்ரா 16,115 20.11
சுயேச்சை பன்சி லால் கண்டிலி 3,158 3.94
பசக பூரணம் சந்த் 1,917 2.39
சகாதேமாக சந்து ராம் 1,057 1.32
சகாமசக சுராசு பிரகாசு 992 1.24
சுயேச்சை ரவைல் சிங் 639 0.8
நோட்டா நோட்டா (இந்தியா) 434 0.54
ஜகாதேசிக ஜெகதீஷ் ராஜ் 407 0.51
வாக்கு வித்தியாசம் 39,284 49.04
பதிவான வாக்குகள் 80,118 72.34
பதிவு செய்த வாக்காளர்கள் 1,10,753
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Jammu East Election Results 2014 JK". elections.com. 2021-08-15. பார்க்கப்பட்ட நாள் 2024-11-07.
  2. Sitting and previous MLAs from Jammu East Assembly Constituency
  3. "Hiranagar Assembly Election Results 2024". India Today. 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-11-07.
  4. 4.0 4.1 "Jammu & Kashmir 2014". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 November 2021. பிழை காட்டு: Invalid <ref> tag; name "election2014" defined multiple times with different content
  5. "Hiranagar Assembly Election Results 2024". India Today. 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-11-07.