கிரிமியா குடியரசு

கிரிமியா குடியரசு ( Republic of Crimea, கிரிமியத் தத்தார்: Къырым Джумхуриети, Qırım Cumhuriyeti; உருசியா: Республика Крым, Respublika Krym) உருசிய கூட்டரசு அங்கம்.[12] இது கருங்கடலின் கிரிமியா மூவலந்தீவில் உள்ளது. இது உக்ரைனின் தென்கிழக்கிலும் தெற்கு உருசியாவின் மேற்கிலும் உள்ளது. இதன் தலைநகரம் சிம்ஃபெரோப்போல். கிரிமியாவின் நாடாளுமன்றம் 2014இல் யூரோமைதான் வெற்றிக்குப் பிறகு விடுதலை அறிவித்து உருசியாவுடன் இணைந்தது.

கிரிமியா குடியரசு
Республика Крым
Other transcription(s)
 • UkrainianРеспубліка Крим
 • Crimean TatarКъырым Джумхуриети
கிரிமியா குடியரசு-இன் கொடி
கொடி
கிரிமியா குடியரசு-இன் சின்னம்
சின்னம்
பண்:
"Нивы и горы твои волшебны, Родина" (உருசிய மொழி)
Nivy i gory tvoi volshebny, Rodina  (transliteration)
Your fields and mountains are magical, Motherland

அமைவிடம்:the  Republic of Crimea  (red)

in Russia  (light yellow)


அமைவிடம்:the  Republic of Crimea  (light yellow)

in the Crimean Peninsula

ஆள்கூறுகள்: 45°24′N 35°18′E / 45.400°N 35.300°E / 45.400; 35.300
நாடு உருசியா
நடுவண் மாவட்டம்Southern[1][2]
பொருளாதாரப் பகுதிNorth Caucasus[3]
Capitalசிம்ஃபெரோப்போல்
அரசு
 • நிர்வாகம்State Council
 • HeadSergey Aksyonov[4]
பரப்பளவு
 • மொத்தம்26,100 km2 (10,100 sq mi)
மக்கள்தொகை
 • மதிப்பீடு 
(2018)[6]
19,13,731
நேர வலயம்ஒசநே+3 (ஒசநே+03:00 Edit this on Wikidata[7])
அனுமதி இலக்கத்தகடு82[8]
OKTMO ஐடி35000000
அலுவல் மொழிகள்உருசியம்;[10] உக்குரேனியம்;[9] கிரிமியத் தத்தார்[9]
இணையதளம்http://rk.gov.ru/

மேற்சான்றுகள்

தொகு
  1. "Crimea becomes part of vast Southern federal district of Russia" (in English). Ukraine Today. 28 July 2016 இம் மூலத்தில் இருந்து 29 July 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160729150624/http://uatoday.tv/politics/crimea-becomes-part-of-vast-southern-federal-district-of-russia-705731.html. பார்த்த நாள்: 28 July 2016. 
  2. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  3. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  4. "Crimea Deputies Back Acting Leader Sergei Aksyonov to Head Republic - News". The Moscow Times.
  5. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
  6. "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
  7. "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
  8. "Order of Interior Ministry of Russia №316". Interior Ministry of Russia. Archived from the original on 6 ஆகஸ்ட் 2020. பார்க்கப்பட்ட நாள் 11 April 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. 9.0 9.1 "Putin addresses Russia's parliament in Crimea". al Jazeera.
  10. Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
  11. "Putin reveals secrets of Russia's Crimea takeover plot" (in English). BBC. 9 March 2015. http://www.bbc.com/news/world-europe-31796226. பார்த்த நாள்: 3 August 2016. "Crimea was formally absorbed into Russia on 18 March, to international condemnation, after unidentified gunmen took over the peninsula." 
  12. "Crimea parliament declares independence from Ukraine ahead of referendum". Russia Today. March 11, 2014. http://rt.com/news/crimea-parliament-independence-ukraine-086/. பார்த்த நாள்: March 12, 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிமியா_குடியரசு&oldid=4061012" இலிருந்து மீள்விக்கப்பட்டது