கிரீட் (Crete, கிரேக்க மொழி: Κρήτη) கிரேக்கத் தீவுகளில் பெரியதும் மிகுந்த மக்கள்தொகை கொண்டதுமான தீவு ஆகும். மேலும் நடுநிலக் கடலில் உள்ள தீவுகளில் ஐந்தாவது பெரியத் தீவாகவும் விளங்குகிறது. கிரீசின் பதின்மூன்று நிர்வாக வலயங்களில் ஒன்றாக விளங்குகிறது. கிரீசின் பண்பாட்டு பாரம்பர்யத்திலும் பொருளாதாரத்திலும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. தன் அடையாளப் பண்பாட்டுக்கூறுகளாக கிரீட்டிய வழக்குமொழி, கவிதை மற்றும் இசை வடிவங்களைக் கொண்டுள்ளது. (கி.மு. 2700 – கி.மு. 1420 காலங்களில் ஐரோப்பாவில் முதல் அரண்மனைகளைக் கட்டிய, பழமையான உயர் பண்பாட்டு நாகரிகமான மினோவன் நாகரிகத்தின் மையமாக இருந்தது.[1]

கிரீட்
Περιφέρεια Κρήτης
கிரீசின் வலயங்கள்
கிரீட் தீவின் நாசா ஒளிப்படம்
கிரீட் தீவின் நாசா ஒளிப்படம்
Location of கிரீட்
நாடு கிரேக்க நாடு
தலைநகர்எரெக்கிளான்
கிரீசின் வலய அமைப்புகள்
பட்டியல்
  • சானியா
  • எரெக்கிளான்
  • லசித்தி
  • ரெதைம்னோ
அரசு
 • வலய ஆளுனர்இசுடாவ்ரோசு ஆர்னவ்டாகிசு (பான்எலெனிக் சோசலிச இயக்கம்)
பரப்பளவு
 • மொத்தம்8,336 km2 (3,219 sq mi)
உயர் புள்ளி
2,456 m (8,058 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்6,21,340
 • அடர்த்தி75/km2 (190/sq mi)
ஐஎசுஓ 3166 குறியீடுGR-M
இணையதளம்www.crete-region.gr

மேற்கோள்கள்

தொகு
  1. Ancient Crete பரணிடப்பட்டது 2020-05-30 at the வந்தவழி இயந்திரம் Oxford Bibliographies Online: Classics

வெளி இணைப்புகள்

தொகு
  • Crete The Official website of the Greek National Tourism Organisation
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரீட்&oldid=3817229" இலிருந்து மீள்விக்கப்பட்டது