கிரீன்டெக் மகளிர் பொறியியல் கல்லூரி
சேலம் மாவட்டம் ஆத்தூரில், உள்ள மகளிர் பொறியியல் கல்லூரி
கிரீன்டெக் மகளிர் பொறியியல் கல்லூரி (Greentech College of Engineering for Women) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், ஆத்தூரில், உள்ள ஒரு மகளிர் பொறியியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரியானது அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது மேலும் இந்திய அரசின் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுவினால் (AICTE), அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரியானது 2008 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. [1]
கிரீன்டெக் கல்லூரி | |
உருவாக்கம் | 2008 |
---|---|
அமைவிடம் | , , 636108 , 11°36′59″N 78°33′45″E / 11.6163529°N 78.5624272°E |
இணையதளம் | www.greentech.ac.in |
படிப்புகள்
தொகு- பி.இ. / பி.டெக் (நான்கு ஆண்டுகள்)
- கணினி அறிவியல் பொறியியல்
- தகவல் தொழில்நுட்பம்
- மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல்
- மின் மற்றும் மின்னணு பொறியியல்
மேலும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-04-15. பார்க்கப்பட்ட நாள் 2021-08-15.
வெளி இணைப்புகள்
தொகு- http://www.greentech.ac.in பரணிடப்பட்டது 2011-04-15 at the வந்தவழி இயந்திரம்