தமிழ்நாடு உயர் கல்வி நிறுவனங்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
தமிழ்நாடு இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற உயர் கல்வி நிறுவனங்களின் இருப்பிடமாகும். அவற்றுள் பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனம்- திருச்சி, லயோலா வணிக நிர்வாக கல்லூரி மற்றும் இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சி போன்ற மேலாண்மை கல்வி நிறுவனங்களும் அடங்கும் . , இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை, பொறியியல் கல்லூரி, கிண்டி, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மற்றும் தேசிய தொழில்நுட்ப கழகம், திருச்சி போன்ற பொறியியல் கல்வி நிறுவனங்கள் அடங்கும். சென்னை மருத்துவ கல்லூரி மற்றும் ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மருத்துவ கல்வி நிறுவனங்களும் அடங்கும்.
பல்கலைக்கழகங்கள்
தொகுபொது பல்கலைக்கழகங்கள்
தொகுமாநில அரசு பல்கலைக்கழகங்கள்
தொகுஒன்றிய அரசு பல்கலைக்கழகங்கள்
தொகுமாநில மற்றும் ஒன்றிய அரசு கூட்டு ஆதரவு பல்கலைக்கழகங்கள்
தொகுதனியார்/நிகர்நிலை பல்கலைக்கழகங்கள்
தொகுகல்லூரிகள் இணைந்த பல்கலைக்கழகங்கள்
தொகுகல்லூரி | சிறப்பியல்பு | இணைக்கப்பட்ட பல்கலைக்கழ்கம் | இருப்பிடம் | மாவட்டம் | நிதி/அமைப்பு | நி. ஆண்டு | தகுதி வரிசை |
---|---|---|---|---|---|---|---|
அமெரிக்கன் கல்லூரி, மதுரை | அறிவியல் | மதுரை காமராசர் பல்கலைக்கழகம் | மதுரை | மதுரை | Aided | 1881 | |
தேசிய சித்த மருத்துவ நிறுவனம் | மருத்துவம் | தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் | சென்னை | சென்னை | Aided | 2005 | |
கிருத்தவ மருத்துவக் கல்லூரி | மருத்துவம் | தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் | வேலூர் | வேலூர் மாவட்டம் | தன்னாட்சி | 1900 | |
கோவை தொழில்நுட்பக் கல்லூரி | பொறியியல் | அண்ணா பல்கலைக்கழ்கம் | கோயம்புத்தூர் | கோயம்புத்தூர் | Aided | 1956 | |
அய்ய நாடார் ஜானகியம்மாள் கல்லூரி | மானுடவியல் மற்றும் அறிவியல் | மதுரை காமராசர் பல்கலைக்கழகம் | சிவகாசி | விருதுநகர் | Aided | 1963 | |
அழகப்ப செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி | பொறியியல் | அண்ணா பல்கலைக்கழ்கம் | சென்னை | சென்னை | மாநில அரசு | 1952 | |
பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி | பொறியியல் | அண்ணா பல்கலைக்கழ்கம் | சத்தியமங்கலம் | ஈரோடு | 1996 | ||
அரசு தொழில்நுட்ப கல்லூரி | பொறியியல் | கோயம்புத்தூர் | கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் | மாநில அரசு | |||
அரசு பொறியியல் கல்லூரி, சேலம் | பொறியியல் | சேலம் | சேலம் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் | மாநில அரசு | |||
ஆல்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரி | மானுடவியல் மற்றும் அறிவியல் | சென்னைப் பல்கலைக்கழகம் | தண்டலம், போரூர் | சென்னை | சுயநிதி/ | 1996 | |
ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி | பொறியியல் | மேல்மருவத்தூர் | |||||
ஏஞ்சல் பொறியியல் கல்லூரி | பொறியியல் | திருப்பூர் | திருப்பூர் | ||||
பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனம் | மேலாண்மை | திருச்சி | திருச்சி | 1984 | |||
சோனா தொழில்நுட்ப கல்லூரி | பொறியியல் | சேலம் | சேலம் | ||||
அரசு கலைக் கல்லூரி, கோயம்புத்தூர் | கலை | கோயம்புத்தூர் | கோயம்புத்தூர் | மாநில அரசு | |||
சிஎம்.எஸ் அறிவியல் மற்றும் வணிக கல்லூரி | அறிவியல் மற்றும் வணிகம் | தன்னாட்சி | கோயம்புத்தூர் | கோயம்புத்தூர் | தன்னாட்சி | ||
ஆல்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரி | மானுடவியல் மற்றும் அறிவியல் | சென்னைப் பல்கலைக்கழகம் | தண்டலம், போரூர் | சென்னை | சுயநிதி/ | 1996 | |
டி.எம்.ஐ பொறியியல் கல்லூரி | பொறியியல் | அண்ணா பல்கலைக்கழகம், சென்னை | பூந்தமல்லி | காஞ்சிபுரம் | 2001 | ||
FET College of Engineering | பொறியியல் மற்றும் மேலாண்மை | Anna University | விழுப்புரம் | விழுப்புரம் மாவட்டம் | சுயநிதி/தனியார் | 1998 | |
சென்னைத் திரைப்படக் கல்லூரி(FTIT) | பொழுதுபோக்கு | சென்னை | சென்னையில் கல்வி | அரசு | 1945 | ||
எத்திராஜ் மகளிர் கல்லூரி | மானுடவியல் மற்றும் அறிவியல் | தன்னாட்சி/சென்னை பல்கலைக்கழகம் | சென்னை | சென்னை | Aided & Self-financing | 1948 | |
Great Lakes Institute of Management | |||||||
IIKM - The Corporate B School, Chennai | வணிக மேலாண்மை | அழகப்பா பல்கலைக்கழகம் | சென்னை | சென்னை | தனியார் | 2005 | |
இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரி | பொறியியல் | ||||||
சாலை மற்றும் போக்குவரத்து தொழில்நுட்ப நிறுவனம், ஈரோடு | பொறியியல் | ஈரோடு | ஈரோடு மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் | ||||
ஐஆர்டி பெருந்துறை மருத்துவ கல்லூரி, ஈரோடு | மருத்துவம் | தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் | ஈரோடு | ஈரோடு மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் | |||
இசுலாமியக் கல்லூரி | வாணியம்பாடி | ||||||
ஜே.ஏ தொழில்நுட்ப மற்றும் பொறியியல் கழகம் | பொறியியல் | ||||||
ஜேப்பியார் பொறியியல் கல்லூரி | பொறியியல் | சென்னை | சென்னை | ||||
ஜெருசலம் பொறியியல் கல்லூரி, சென்னை | பொறியியல் | சென்னை | சென்னை | ||||
ஜேகே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குமாரபாளையம்[1][2] | கலை மற்றும் அறிவியல் | பெரியார் பல்கலைக்கழகம் | குமாரபாளையம் | நாமக்கல் | அரசு உதவி மற்றும் சுயநிதி | 1974 | |
ஜேகே.கே.நடராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி, குமாரபாளையம்[3][4] | பொறியியல் | அண்ணா பல்கலைக்கழகம் | குமாரபாளையம் | நாமக்கல் | சுயநிதி மற்றும் தனியார் | 2008 | |
மீனாட்சி பொறியியல் கல்லூரி, சென்னை | பொறியியல் | சென்னை | சென்னை | ||||
ம.தி.தா இந்துக் கல்லூரி | மானுடவியல் மற்றும் அறிவியல் | மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் | திருநெல்வேலி | திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் | மாநில அரசு | ||
காமராசர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி | பொறியியல் | விருதுநகர் | விருதுநகர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் | ||||
கற்பகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி | மானுடவியல் மற்றும் அறிவியல் | ||||||
கே. எல். என் பொறியியல் கல்லூரி | பொறியியல் | அண்ணா பல்கலைக்கழ்கம் | மதுரை | மதுரை | 1994 | ||
கே. எல். என் தகவல் தொழில்நுட்ப கல்லூரி | பொறியியல் | அண்ணா பல்கலைக்கழ்கம் | மதுரை | மதுரை | 2001 | ||
கற்பகம் பொறியியல் கல்லூரி | பொறியியல் | ||||||
கொங்கு நிறுவனம், ஈரோடு | ஈரோடு | ||||||
கோடை சர்வதேச வணிக பள்ளி | AIMA, Bharathiar University | Kodaikanal, Tamil Nadu | கொடைக்கானல் | ||||
கே.எஸ் ரங்கசாமி தொழில்நுட்ப கல்லூரி | பொறியியல் | திருச்செங்கோடு | |||||
குமாரராணி மீனா முத்தையா கலை மற்றும் அறிவியல் கல்லூரி | மானுடவியல் மற்றும் அறிவியல் | ||||||
குறிஞ்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி | மானுடவியல் மற்றும் அறிவியல் | பாரதிதாசன் பல்கலைக்கழகம் | Anandha Fairlands, E.B. Road, Rockfort | திருச்சிராப்பள்ளி | Self-financing | ||
லயலோ கல்லூரி | சென்னை | சென்னை | |||||
லயலோ வணிக நிர்வாக நிறுவனம் | வணிகம் | சென்னை | சென்னை | ||||
சென்னை பொருளியல் பள்ளி | பொருளியல் | Central University of Tamil Nadu,
University of Madras |
சென்னை | சென்னை | 1995 | ||
சென்னை சமூகப்பணி பள்ளி | சமூக அறிவியல் | சென்னைப் பல்கலைக்கழகம் | சென்னை | சென்னை | 1952 | ||
சென்னை மருத்துவ கல்லூரி | மருத்துவம் | தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் | சென்னை | சென்னை | மாநில அரசு | ||
இசுடான்லி மருத்துவ கல்லூரி | மருத்துவம் | தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் | சென்னை | சென்னை | மாநில அரசு | ||
மகாராஜா பொறியியல் கல்லூரி | பொறியியல் | ||||||
Mailam Engineering College | பொறியியல் | அண்ணா பல்கலைக்கழ்கம் | திண்டிவனம் | விழுப்புரம் | Self-financing | 1998 | |
எம்.ஏ.எம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி | பொறியியல் | அண்ணா பல்கலைக்கழ்கம் | திருச்சி | திருச்சி | Self-financing | 2008 | |
MAMCE | பொறியியல் | அண்ணா பல்கலைக்கழ்கம் | திருச்சி | திருச்சி | Self-financing | 1998 | |
மருதுபாண்டியர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி | மானுடவியல் மற்றும் அறிவியல் | தஞ்சாவூர் | தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் | ||||
Mazharul Uloom Arts & Commerce College, Ambur | |||||||
Mepco Schlenk Engineering College | பொறியியல் | அண்ணா பல்கலைக்கழ்கம் | சிவகாசி | Virudhunagar | private | ||
Mount Zion College of Engineering and Technology | பொறியியல் | அண்ணா பல்கலைக்கழ்கம் | புதுக்கோட்டை | புதுக்கோட்டை | Self-financing | 2001 | |
Mount Zion College of Nursing | Nursing | Dr. M.G.R. Educational and Research Institute | புதுக்கோட்டை | புதுக்கோட்டை | Self-financing | 2009 | |
நாசரேத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி | மானுடவியல் மற்றும் அறிவியல் | தூத்துக்குடி | |||||
நாசரேத் மகளிர் கல்வி கல்லூரி | |||||||
பரிசுத்தம் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கழகம் | பொறியியல் | ||||||
பாவை பொறியியல் கல்லூரி | பொறியியல் | ||||||
பாவை பொறியியல் கல்லூரி | பொறியியல் | ||||||
Presidency College | |||||||
பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி | மானுடவியல் மற்றும் அறிவியல் | கோயம்புத்தூர் | |||||
பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரி | பொறியியல் | ||||||
ராஜலெட்சுமி பொறியியல் கல்லூரி | பொறியியல் | அண்ணா பல்கலைக்கழ்கம் | தண்டலம் | சென்னை | Private | 1997 | |
ராமகிருஷ்ண் மிசன் வித்யாலயா | கோயம்புத்தூர் | கோயம்புத்தூர் | |||||
ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி | மானுடவியல் மற்றும் அறிவியல் | ||||||
ராகா பல்மருத்துவம் மற்றும் மருத்துவமனை | மருத்துவம் | ||||||
ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரி | பொறியியல் | வாலாஜாபாத் | |||||
ஆர்.எம்.கே பொறியியல் கல்லூரி | பொறியியல் | அண்ணா பல்கலைக்கழ்கம் | கும்மிடிப்பூண்டி | திருவள்ளுர் | Private | 1995 | |
ஆர்.எம்.டி பொறியியல் கல்லூரி | பொறியியல் | ||||||
ஆர் எம் கே பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி | பொறியியல் | ||||||
எஸ்.ஏ பொறியியல் கல்லூரி | பொறியியல் | ||||||
Sasi Creative School of Architecture, Coimbatore | பொறியியல் | ||||||
சிறீவெங்கடேசுவரா ஹைடெக் பொறியியல் கல்லூரி | பொறியியல் | ||||||
சிறீ பராசக்தி மகளிர் கல்லூரி | மானுடவியல் மற்றும் அறிவியல் | மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் | குற்றாலம் | திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் | 1964 | ||
சிறீ ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரி | பொறியியல் | ||||||
சிறி வெங்கடேசுவரா பொறியியல் கல்லூரி | பொறியியல் | ||||||
எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரி | பொறியியல் | ||||||
செயின்.பீட்டர் பொறியியல் கல்லூரி | பொறியியல் | ||||||
St. Joseph College of Education | B.Ed. (education) | தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் | நாங்குநேரி | திருநெல்வேலி | Self-financing | 2007 | |
செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி | பொறியியல் | ||||||
செயின்ட். தாமஸ் கல்லூரி | சென்னை மாவட்டம் | ||||||
செல்வம் தொழில்நுட்ப கல்லூரி | பொறியியல் | அண்ணா பல்கலைக்கழ்கம் | பொன்னுசாமி நகர் | நாமக்கல் | |||
எம். குமாரசாமி பொறியியல் கல்லூரி | பொறியியல் | அண்ணா பல்கலைக்கழ்கம் | கரூர் | கரூர் | Un-aided | ||
அரசு கலை கல்லூரி | மானுடவியல் மற்றும் அறிவியல் | பாரதிதாசன் பல்கலைக்கழகம் | கரூர் | கரூர் | மாநில அரசு | 1966 | |
இசுடான்லி மருத்துவ கல்லூரி | மருத்துவம் | தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் | சென்னை | சென்னை | மாநில அரசு | ||
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி | மருத்துவம் | தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் | தஞ்சாவூர் | தஞ்சாவூர் | மாநில அரசு | ||
புதுக்கல்லூரி, சென்னை | மானுடவியல், அறிவியல் மற்றும் வணிகம் | சென்னைப் பல்கலைக்கழகம் | சென்னை | சென்னை | அரசு உதவிபெறும் தன்னாட்சி கல்லூரி | 1951 | |
தியாகராசர் பொறியியல் கல்லூரி | பொறியியல் | அண்ணா பல்கலைக்கழகம் | மதுரை | மதுரை | அரசு உதவிபெறும் தன்னாட்சி கல்லூரி | 1957 | |
தியாகராசர் மேலாண்மை பள்ளி | மேலாண்மை | மதுரை | மதுரை | 1962 | |||
திருத்தங்கல் நாடார் கல்லூரி | |||||||
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி | மருத்துவம் | தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் | திருநெல்வேலி | திருநெல்வேலி | மாநில அரசு | 1965 | |
வள்ளியம்மை பொறியியல் கல்லூரி | பொறியியல் | அண்ணா பல்கலைக்கழ்கம் | பொத்தேரி | காஞ்சிபுரம் | Self Financing | 1999 | |
விக்ரம் பொறியியல் கல்லூரி | பொறியியல் | ||||||
வெள்ளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி | பொறியியல் | ||||||
வேலம்மாள் தொழில்நுட்ப கல்லூரி | பொறியியல் | அண்ணா பல்கலைக்கழ்கம் | சென்னை | சென்னை | சுயநிதி | 1995 | |
சாரதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி | கலை மற்றும் அறிவியல் | மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் | திருநெல்வேலி | திருநெல்வேலி | |||
பெண்கள் கிறித்தவக் கல்லூரி | சென்னைப் பல்கலைக்கழகம் | நுங்கம்பாக்கம் | சென்னை | தன்னாட்சி | |||
கோயம்புத்தூர் மருத்துவ கல்லூரி | மருத்துவம் | தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் | கோயம்புத்தூர் | கோயம்புத்தூர் | மாநில அரசு | ||
டாக்டர். எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி | மானுடவியல் மற்றும் அறிவியல் | ||||||
Arulmigu Meenakshi Amman College of Education | கல்வி | தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் | உத்திரமேரூ | காஞ்சிபுரம் | 2006 | ||
விவசாய தொழில்நுட்ப கல்லூரி | வேளாண்மை | தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் | குல்லபுரம் | தேனி மாவட்டம் | Self-financing | 2010 | |
அண்ணாமலையார் பொறியியல் கல்லூரி | பொறியியல் | அண்ணா பல்கலைக்கழகம் | polur | திருவண்ணாமலை | Self-financing | 2009 |
கல்வியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள்
தொகுபெயர் கல்லூரி | வகை | இணைந்த பல்கலைக்கழக | இடம் |
---|---|---|---|
அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி | பொறியியல் | அண்ணா பல்கலைக்கழகம் திருநெல்வேலி | திருநெல்வேலி |
பொறியியல் கல்லூரி, கிண்டி | பொறியியல் | அண்ணா பல்கலைக்கழகம் | கிண்டி, சென்னை |
மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி | பொறியியல் | அண்ணா பல்கலைக்கழகம் | குரோம்பேட்டை, சென்னை |
மேலும் பார்க்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அதிகாரப்பூர்வ இணையதளம்
- ↑ ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பெரியார் பல்கலைக்கழக அங்கீகார இணையப்பக்கம்
- ↑ ஜே.கே.கே.நடராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியின் அதிகாரப்பூர்வ இணையதளம்
- ↑ ஜே.கே.கே.நடராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியின் அண்ணாபல்கலைகழக அங்கீகார இணைய பக்கம்
வெளி இணைப்புகள்
தொகு- Colleges in Tamil Nadu
- Colleges in Tamil Nadu, Tamil Nadu Government official website