இந்துசுத்தான் ப‌ல்கலைக்கழகம்

இந்துசுத்தான் பல்கலைக்கழகம் (ஆங்கிலம்:Hindustan University)

இந்துசுத்தான் ப‌ல்கலைக்கழகம்
Hindustan University
முந்தைய பெயர்கள்
பொறியியல் இந்துசுத்தான் கல்லூரி (1985–2008)
குறிக்கோளுரைTo Make Every Man a Success and No Man a Failure
வகைதனியார்
உருவாக்கம்1985 ஆம் ஆண்டு
சார்புகிறித்தவம்
வேந்தர்மருத்துவர் எலிசபெத் வர்கீஸ்
துணை வேந்தர்மருத்துவர் எஸ். ராமச்சந்திரன்
பணிப்பாளர்மருத்துவர் ஆனந்த் ஜேக்கப் வர்கீஸ், அசோக் வர்கீஸ்
பதிவாளர்பேராசிரியர் பொன். ராமலிங்கம்
அமைவிடம், ,
வளாகம்உள் வளாகம், 150 ஏக்கர்கள் (610,000 m2)
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு
அஇதொக
தேசிய தரச்சான்று வாரியம்
இணையதளம்www.hindustanuniv.ac.in

அமைவிடம்

தொகு

இந்துசுத்தான் ப‌ல்கலைக் கழகமானது, சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் ராஜீவ் காந்தி சாலையில் அமைந்துள்ள படூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது. [2] மேலும், திருவான்மியூர் -இலிருந்து பழைய மாமல்லபுரம் சாலை வழியாக 23 கி.மீ. (14 மைல்) தூரத்திலும், கேளம்பாக்கத்திலிருந்து 3 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "இந்துசுத்தான் ப‌ல்கலைக்கழகம் நிறுவப்பட்டது". Hindustan University. பார்க்கப்பட்ட நாள் 2 திசம்பர் 2013.
  2. "இந்துசுத்தான் பல்கலைக்கழகம் அமைவிடம்". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 3 திசம்பர் 2013.

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hindustan University
என்பதில் ஊடகங்கள் உள்ளன.