விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் செயற்பட்டுவரும் கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களின் பட்டியலாகும்.

பல்கலைக்கழகங்கள் தொகு

கல்லூரிகள் தொகு

கலை அறிவியல் கல்லூரிகள் தொகு

அரசுக் கல்லூரிகள் தொகு

சுயநிதி கல்லூரிகள் தொகு

  • ஆர். டி. ஜி மகளிர் கலை அறிவியல் கல்லூரி
  • இந்திரா காந்தி ஜெயந்தி மகளிர் கல்லூரி
  • என். சண்முகம் மகளிர் கல்லூரி
  • கே. எஸ். ராஜா மகளிர் கலை அறிவியல் கல்லூரி
  • சங்கமம் கலை அறிவியல் கல்லூரி, செஞ்சி
  • சிகா மேலாண்மை மற்றும் கணினி அறிவியல் கல்லூரி
  • சிறீ அரவிந்தர் கலை அறிவியல் கல்லூரி
  • சிறீமத் சிவஞான பலய சுவாமிகள் தமிழ் கல்லூரி, விழுப்புரம்
  • சுவாமி விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி
  • தெய்வானை அம்மாள் மகளிர் கலை அறிவியல் கல்லூரி
  • பவுதா கலை அறிவியல் கல்லூரி, மைலம்
  • ராஜேஸ்வரி மகளிர் கலை அறிவியல் கல்லூரி
  • ஜவகர்லால் நேரு மகளிர் கல்லூரி
  • ஜோசப் கலை அறிவியல் கல்லூரி

செவிலியர் கல்லூரிகள் தொகு

  • இ. எஸ். செவிலியர் கல்லூரி
  • சிறீ ரங்கபூபதி செவிலியர் கல்லூரி

பொறியியல் கல்லூரிகள் தொகு

  • இ. எஸ். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
  • இதயா மகளிர் பொறியியல் கல்லூரி[1]
  • ஏ. ஆர். பொறியியல் கல்லூரி[2]
  • ஐ. எப். இ. டி. பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி[3]
  • சிறீ அரவிந்தர் பொறியியல் கல்லூரி
  • சிறீ ரங்கபூபதி பொறியியல் கல்லூரி[4]
  • சூர்யா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி[5]
  • டாக்டர் பால் பொறியியல் கல்லூரி[6]
  • பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி[7]
  • பி. வி. பொறியியல் கல்லூரி, திண்டிவனம்
  • மகாபாரதி பொறியியல் கல்லூரி[8]
  • மைலம் பொறியியல் கல்லூரி
  • வி. ஆர். எஸ். பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி[9]

மருத்துவக் கல்லூரிகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Idhaya Engineering College for Women". Archived from the original on 2021-10-16. பார்க்கப்பட்ட நாள் 2022-01-05.
  2. A.R. Engineering College
  3. I.F.E.T. College of Engineering
  4. "Sri Rangapoopathi College of Engineering". Archived from the original on 2015-10-14. பார்க்கப்பட்ட நாள் 2015-10-10.
  5. Surya College of Engineering and Technology
  6. "Dr. Paul's Engineering College". Archived from the original on 2015-10-20. பார்க்கப்பட்ட நாள் 2015-10-10.
  7. "University College of Engineering Villupuram". Archived from the original on 2015-10-18. பார்க்கப்பட்ட நாள் 2015-10-10.
  8. "Maha Bharathi Engineering College". Archived from the original on 2015-10-14. பார்க்கப்பட்ட நாள் 2015-10-10.
  9. V.R.S. College of Engineering and Technology