பெண்கள் கிறித்தவக் கல்லூரி

பெண்கள் கிறித்தவக் கல்லூரி (Women's Christian College) சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள பெண்கள் கல்லூரி. இது 1915 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

பெண்கள் கிறித்தவக் கல்லூரி
குறிக்கோளுரைLighted to Lighten
உருவாக்கம்1915
முதல்வர்முனை. ரிட்லிங்க் மார்கரெட் வாலர்
கல்வி பணியாளர்
156
பட்ட மாணவர்கள்2646
அமைவிடம்சென்னை, தமிழ் நாடு, இந்தியா
இணையதளம்wcc.edu.in