சோபா நாராயண்
சோபா நாராயண் (Shoba Narayan) என்பவர் இந்திய எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இவர் மான்சூன் டைரி: எ மெமோயர் வித் ரெசிப்ஸ் (2003) எனும் விருது பெற்ற நூலை எழுதியுள்ளார். இவர் நான்கு புத்தகங்களை எழுதியவர் ஆவார்.
வாழ்க்கை
தொகுசோபா சென்னை, பெண்கள் கிறித்தவக் கல்லூரியில் உளவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இவர் மவுண்ட் ஹோலியோக் கல்லூரியில் வெளிநாட்டு மாணவராக நுண்கலைகளைப் பயின்றார். கொலம்பியா பல்கலைக்கழக பட்டதாரி பள்ளியில் இதழியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
இதுவரை சோபா நான்கு புத்தகங்களை வெளியிட்டுள்ளார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் ப்ரஞ்ச் இதழின் வழக்கமான பத்தியில் இவர் தொடர்ச்சியாக எழுதிவருகிறார். இவர் இதற்கு முன்பு இந்திய நிதி நாளிதழான மின்ட்[1] மற்றும் அபுதாபி நாளிதழான தி நேஷனல் ஆகியவற்றில் பங்களித்துள்ளார்.[2]
பனுவல்கள்
தொகு- The Milk Lady of Bangalore: an unexpected adventure: பெங்களூர் பால்கார பெண்: ஒரு எதிர்பாராத சாகசம் [3]
- Katha: Tell a Story; Sell a Dream (the Art of Corporate Storytelling)-கதா: ஒரு கதை சொல்லுங்கள்; ஒரு கனவை விற்கவும் (கார்ப்பரேட் கதை சொல்லும் கலை) [4]
- Monsoon Diary: a memoir with recipes-பருவகால நாட்குறிப்பு: சமையல் குறிப்புகள் [5]
- Return to India: an immigrant memoir-இந்தியாவுக்குத் திரும்பு: புலம்பெயர்ந்தோர் நினைவுக் குறிப்பு[6]
விருதுகள்
தொகு2001ஆம் ஆண்டில் சிறப்புமிக்க எழுத்துக்கான எம். கே. எப். பிசர் விருது பரணிடப்பட்டது 2021-04-14 at the வந்தவழி இயந்திரம் சோபாவிற்கு வழங்கப்பட்டது.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". www.livemint.com. Archived from the original on 2018-03-03. பார்க்கப்பட்ட நாள் 2019-05-20.
- ↑ "Topics". The National (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-20.
- ↑ Narayan, Shoba. (2018), The milk lady of Bangalore : an unexpected adventure, Recorded Books, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781501985461, இணையக் கணினி நூலக மைய எண் 1021071613
- ↑ Narayan, Shoba. Ramanee, Sankuntala (2017), Katha Tell a Story, Sell a Dream., Audible Studios on Brilliance audio, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781536683349, இணையக் கணினி நூலக மைய எண் 969827517
{{citation}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Narayan, Shoba. (2004). Monsoon diary : a memoir with recipes. Random House Trade Paperbacks. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780307431486. இணையக் கணினி நூலக மைய எண் 708260805.
- ↑ Narayan, Shoba, author. Return to India : a memoir. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788129119285. இணையக் கணினி நூலக மைய எண் 827849505.
{{cite book}}
:|last=
has generic name (help)CS1 maint: multiple names: authors list (link) - ↑ "Awards Search | James Beard Foundation". www.jamesbeard.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-20.