கிருஷ்ணராஜபுரம் தொடருந்து நிலையம்

கிருஷ்ணராஜபுரம் தொடருந்து நிலையம் பெங்களூர் நகரின் கிருஷ்ணராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள நிலையமாகும். இது பெங்களூர் நகரத் தொடருந்து நிலையத்தில் இருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ஹவுரா, சென்னை சென்ட்ரல் போன்ற இடங்களில் இருந்து வரும் வண்டிகள் இங்கு நின்று செல்கின்றன.[1] இது பெங்களூர் வெளிவட்டச் சாலையும், நான்காம் தேசிய நெடுஞ்சாலையும் இணையும், பழைய மெட்ராஸ் சாலையை ஒட்டி உள்ளது.

கிருஷ்ணராஜபுரம் தொடருந்து நிலையம்

ಕೃಷ್ಣರಾಜಪುರಂ ರೈಲ್ವೆ ನಿಲ್ದಾಣ
இந்திய ரயில்வே நிலையம்
தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
வேறு பெயர்கள்Krishnarajapuram Railway Station
அமைவிடம்ஓ.எம்.ஆர் சந்திப்பு
இந்தியா
ஆள்கூறுகள்13°00′N 77°40′E / 13.00°N 77.67°E / 13.00; 77.67
ஏற்றம்903.26 மீட்டர்கள்
உரிமம்இந்திய ரயில்வே
தடங்கள்சென்னை சென்ட்ரல் - பெங்களூர் நகர வழித்தடம், குண்டக்கல் வழித்தடம்
நடைமேடை4
இணைப்புக்கள்பேருந்து, தனியார் வாகனங்கள்
கட்டமைப்பு
தரிப்பிடம்Yes
துவிச்சக்கர வண்டி வசதிகள்Yes
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுKJM
பயணக்கட்டண வலயம்தென்மேற்கு ரயில்வே
மின்சாரமயம்Yes

இங்கு நான்கு நடைமேடைகள் உள்ளன. இது பெங்களூர் - சென்னை வழித்தடத்தில் முக்கியமான நிலையம் ஆகும்.

சான்றுகள் தொகு

  1. "Krishnarajapura railway station". India Rail Info. பார்க்கப்பட்ட நாள் 28 March 2014.

வெளி இணைப்புகள் தொகு