கிருஷ்ணர் வங்கி
கிருஷ்ணர் வங்கி (Lord Krishna Bank) இந்தியாவின் கேரளத்தில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில், கொடுங்கல்லூரை தலைமையிடமாகக் கொண்டு 1940இல் தொடங்கப்பட்ட தனியார்த் துறை வணிக வங்கியாகும்.
இணைத்துக் கொண்ட வங்கிகள்
தொகு1960களில் இவ்வங்கியானது மூன்று வணிக வங்கிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டது. அவையாவன:
- கேரள யூனியன் வங்கி (தொடக்கம் 1952 செப்டம்பர் 22).
- திய்யா வங்கி (தொடக்கம் 1941) - (இணைப்பு 1964 நவம்பர் 16)
- ஜோஸ்னா வங்கி
இணைப்பு
தொகு1971இல் இவ்வங்கி, பட்டியலிடப்பட்ட இந்திய வங்கிகளில் ஒன்றாக வளர்ந்தது. 2007ஆம் ஆண்டில் இது பஞ்சாப் செஞ்சூரியன் வங்கியுடன் இணைக்கப்பட்டது.[1][2][3]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "People's convention calls for merger of Lord Krishna Bank with a public sector bank". Chennai, India: The Hindu. 2006-09-10 இம் மூலத்தில் இருந்து 2007-10-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071025060713/http://www.hindu.com/2006/09/10/stories/2006091021260300.htm. பார்த்த நாள்: 2010-11-06.
- ↑ "Lord Krishna Bank ties up with Doha exchange firm". The Business Line. Archived from the original on 2012-10-06. பார்க்கப்பட்ட நாள் 2010-11-06.
- ↑ "http://www.financialexpress.com/news/lord-krishna-bank-plans-acquisitions-public-issue/52526/". The Financial Express. பார்க்கப்பட்ட நாள் 2010-11-06.
{{cite web}}
: External link in
(help)|title=