கிருஷ்ணா நகர் சட்டமன்றத் தொகுதி

தில்லியில் உள்ள சட்டமன்றத் தொகுதி

கிருஷ்ணா நகர் சட்டமன்றத் தொகுதி, தில்லி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது ஒரு பொதுத் தொகுதி.

பகுதிகள்

தொகு

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 73, 78 ஆகிய வார்டுகளும், 77, 79 ஆகிய வார்டுகளின் பகுதிகளும் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்

தொகு

ஆறாவது சட்டமன்றம் (2015)

தொகு
தில்லி சட்டமன்றத் தேர்தல், 2015
கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
ஆம் ஆத்மி கட்சி எசு கே பாகா 65,919 47.99
பாசக கிரண் பேடி 63,642 46.33
காங்கிரசு பன்சி லால் 6,189 4.51

ஐந்தாவது சட்டமன்றம் (2013)

தொகு
49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
பாசக அர்ச வர்தன் 69,222 58.33
காங்கிரசு வினோத் குமார் மோங்கா 26,072 21.97
ஆம் ஆத்மி கட்சி இசரத் அலி அன்சாரி 17,498 14.75

நான்காவது சட்டமன்றம் (2008)

தொகு
கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
பாசக அர்ச வர்தன் 47,852 45.50
காங்கிரசு தீபிகா குல்லர் 44,648 42.45
பகுஜன் சமாஜ் கட்சி கம்ருதின் 10,018 9.53

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-24.
  2. 2.0 2.1 2.2 ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - டெல்லி சட்டமன்றத்தின் இணையதளம்

மேலும் பார்க்க

தொகு