கிருஷ்ணா குலசேகரன்
தமிழ்த் திரைப்பட நடிகர்
(கிருஷ்ணா (நடிகர்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கிருஷ்ணா குலசேகரன் (Krishna Kulasekaran) ஓர் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் கழுகு திரைப்படத்தின் மூலம் பரவலாக அறியப்பட்டார்.[1][2][3] இவர் நன்கறியப்பட்ட இயக்குநர் விஷ்ணுவர்த்தனின் சகோதரர் ஆவார்.
கிருஷ்ணா | |
---|---|
பிறப்பு | கிருஷ்ணா பெப்ரவரி 14, 1978 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1990 - தற்போதுவரை |
உறவினர்கள் | விஷ்ணுவர்த்தன் (சகோதரர்) |
திரைப்படங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | பங்கு | குறிப்புகள் |
---|---|---|---|
1990 | அஞ்சலி | குழந்தை நட்சத்திரம் | |
1997 | இருவர் | குழந்தை நட்சத்திரம் | |
1999 | த டெரரிஸ்ட் | குழந்தை நட்சத்திரம் | |
2004 | உதயா | வெங்கட் ராமன் | |
2008 | அலி பாபா | வேலு | சிறந்த நடிகருக்கான விஜய் விருது- நியமிக்கப்பட்டார். |
2010 | கற்றது கடலளவு | கிருஷ்ணகுமார் | |
2012 | கழுகு | சேரா | |
2013 | வானவராயன் வல்லவராயன் | படப்பிடிப்பில் | |
2012 | வல்லினம் | படப்பிடிப்பில் | |
2013 | விழித்திரு | படப்பிடிப்பில் | |
2014 | இல்லை ஆனாலும் இருக்கு | படப்பிடிப்பில் | |
2013 | வன்மம் | படப்பிடிப்பில் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-07-08. பார்க்கப்பட்ட நாள் 2013-02-17.
- ↑ http://www.behindwoods.com/tamil-movie-news-1/jun-08-02/alibaba-11-06-08.html
- ↑ http://www.kollywoodtoday.com/news/happy-moments-for-vishnuvardhan/