கிரேக்க இராச்சியம்
கிரேக்க இராச்சியம் (Kingdom of Greece, கிரேக்கம்: Βασίλειον τῆς Ἑλλάδος, Vasílion tis Elládos) என்பது இலண்டன் மாநாட்டில் உலக வல்லமையால் (ஐக்கிய இராச்சியம், பிரான்சு, உருசியப் பேரரசு) 1832 இல் உருவாக்கப்பட்டது. இது 1932 கொன்சாந்திநோபிள் ஒப்பந்தம் மூலம் பன்னாட்டளவில் அங்கிகரிக்கப்பட்டதுடன், உதுமானியப் பேரரசிலிருந்து பூரண சுதந்திரம் அடைந்தது.[1] மத்திய 15 ஆம் நூற்றாண்டில் பைசாந்தியப் பேரரசு உதுமானியர்களிடம் வீழ்ச்சியடைந்த பின் முதன் முதலில் பூரண சுதந்திரம் அடைந்த கிரேக்க அரசாகப் பிறந்த நிகழ்வாகும்.
கிரேக்க இராச்சியம் Βασίλειον της Ελλάδος Vasílion tis Elládos | |
---|---|
1832–1924 1935–1941 1944–1973 | |
குறிக்கோள்: சுதந்திரம் அல்லது மரணம் Ελευθερία ή θάνατος "Freedom or Death" | |
நாட்டுப்பண்: சுதந்திரப் பாடல் ὝΎμνος εις την Ελευθερίαν "Hymn to Freedom" | |
தலைநகரம் | நஃபிலியோ (1832–1834) ஏதென்ஸ் (1834–1973) |
பேசப்படும் மொழிகள் | கிரேக்கம் (கத்தரேவூசா அலுவலக ரீதியாக, பொதுமக்களின் கிரேகக்ம் பரவலாக) |
சமயம் | கிரேக்க மரபுவழித் திருச்சபை |
அரசாங்கம் | முழு முடியாட்சி (1832–1843) நாடாளுமன்ற முறை அரசியல்சட்ட முடியாட்சி (1843–1924, 1944–1967) அதிகார நாடு (1936–1941) |
அரசர் | |
• 1832–1862 | ஒட்டோ (முதலாவது) |
• 1964–1973 | இரண்டாம் கொண்ஸ்டான்டைன் (இறுதி) |
பிரதம மந்திரி | |
• 1833 | ஸ்பைரிடன் ரிக்கோபிஸ் (முதலாவது) |
• 1967–1973 | ஜோயியஸ் பபடோபுலஸ் (இறுதி) |
வரலாற்று சகாப்தம் | தற்காலம் |
• இலண்டன் மாநாடு | 30 ஆகத்து 1832 |
• யாப்பு வழங்கப்பட்டது | 3 செப்டம்பர் 1843 |
• இரண்டாம் குடியரசு | 25 மார்ச்சு 1924 |
• முடியாட்சி மீளமைப்பு | 3 நவம்பர் 1935 |
• அச்சு நாடுகளின் படையெடுப்பு | ஏப்ரல் 1941 ஒக்டோபர் 1944 |
• துணைப்படை நிருவாகம் | ஏப்ரல் 21, 1967 சூலை 23, 1974 |
• நீக்கல், 1973 | 1 சூலை 1973 |
பரப்பு | |
1920 | 173,779 km2 (67,096 sq mi) |
1973 | 131,990 km2 (50,960 sq mi) |
மக்கள் தொகை | |
• 1920 | 7,156,000 |
• 1971 | 8,768,372 |
நாணயம் | கிரேக்க வெள்ளி (₯) |
உசாத்துணை
தொகு- ↑ "Kingdoms of Greece – Kingdom of Greece". பார்க்கப்பட்ட நாள் 31 March 2016.
மேலதிக வாசிப்பு
தொகு- Colovas, Anthone C. A Quick History of Modern Greece (2007) excerpt and text search
- Gallant, Thomas W. Modern Greece (Brief Histories) (2001)
- Herzfeld, Michael. Ours Once More: Folklore, Ideology and the Making of Modern Greece (1986) excerpt and text search
- Kalyvas, Stathis. Modern Greece: What Everyone Needs to Know (Oxford University Press, 2015)
- Keridis, Dimitris. Historical Dictionary of Modern Greece (2009) excerpt and text search
- Koliopoulos, John S., and Thanos M. Veremis. Modern Greece: A History since 1821 (2009) excerpt and text search
- Woodhouse, C. M. Modern Greece: A Short History (2000) excerpt and text search