கிரேக் வூட்

ஆஸ்திரேலிய திரைப்பட ஆசிரியர்

கிரேக் வூட் (ஆங்கில மொழி: Debbie Berman) என்பவர் ஆத்திரேலிய நாட்டு திரைப்படம் மற்றும் இசை காணொளி படத்தொகுப்பாளர் ஆவார். இவர் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் - த கர்ஸ் ஆப் பிளாக் பேர்ள் (2003), பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் - டெட் மேன்ஸ் செஸ்ட் (2006) மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி (2014),[1] கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 (2017), ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் (2018) மற்றும் எட்டெர்னல்சு (2021) போன்ற திரைப்படங்களில் இணை படத்தொகுப்பாளராக பணிபுரிந்துள்ளார்.

கிரேக் வூட்
பிறப்புசிட்னி, ஆத்திரேலியா
பணிபடத் தொகுப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1989-இன்று வரை

வாழ்க்கை மற்றும் தொழில்

தொகு

வூட் ஆத்திரேலியா நாட்டில் சிட்னியில் பிறந்தார். இசை ஒளிபரப்பு மற்றும் விளம்பரப் பணிகளில் ஈடுபடுவதற்கு முன்பு தனது 19 வயதில் ஆத்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆவணத் துறையில் உதவி படத்தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Clark, Travis. "GUARDIANS OF THE GALAXY Editor On What Makes Marvel Studios Different". www.comicbookmovie.com.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரேக்_வூட்&oldid=3121937" இலிருந்து மீள்விக்கப்பட்டது