கிரேடி லால் மீனா
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி கிரோடி லால் மீனா கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
மருத்துவர் கிரோடி லால் மீனா (Kirodi Lal Meena) (பிறப்பு: 3 நவம்பர் 1951) 4 ஏப்ரல் 2018 முதல் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.[1] இவர் முன்னர் ஐந்து முறை இராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினராகவும்; இரண்டு முறை இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றியவர். இவர் ஒடுக்கப்பட்ட மீனா சமூகத்தைச்ச் சேர்ந்தவர்.
மருத்துவர் கிரேடி லால் மீனா | |
---|---|
மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 4 ஏப்ரல் 2018 | |
முன்னையவர் | நரேந்திர பூதானியா, இந்திய தேசிய காங்கிரசு |
தொகுதி | இராஜஸ்தான் |
மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 2009 – 18 மே 2014 | |
முன்னையவர் | சச்சின் பைலட் |
தொகுதி | தௌசா மக்களவைத் தொகுதி |
பதவியில் 2 திசம்பர் 1989 – 13 மார்ச் 1991 | |
முன்னையவர் | ராம் குமார் மீனா |
தொகுதி | சவாய் மாதோபூர் மக்களவைத் தொகுதி |
இராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1 டிசம்பர் 2013 – 2017 | |
முன்னையவர் | பர்சாடி லால் மீனா |
தொகுதி | லால்சோத் சட்டமன்றத் தொகுதி |
பதவியில் 2008–2013 | |
தொகுதி | தோடாபீம் சட்டமன்றத் தொகுதி |
பதவியில் 2003–2008 | |
முன்னையவர் | யாஸ்மீன் அப்ரோர் |
தொகுதி | சவாய் மாதேப்பூர் சட்டமன்றத் தொகுதி |
பதவியில் 25 நவம்பர் 1998 – 2003 | |
முன்னையவர் | ஹீரா லால் |
தொகுதி | பாமன்வாஸ் சட்டமன்றத் தொகுதி |
பதவியில் 3 மே 1985 – 1989 | |
முன்னையவர் | ஹரி சிங் |
தொகுதி | மகுவா சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 3 நவம்பர் 1951 தௌசா, இராஜஸ்தான், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | தேசிய மக்கள் கட்சி |
துணைவர் | கோல்மா தேவி மீனா |
பெற்றோர் | மனோகர் லால் மீனா பூலா தேவி |
வாழிடம் | தௌசா |
பொது சிவில் சட்ட மசோதா
தொகுகிரோடி லால் மீனா இந்தியாவில் பொது சிவில் சட்டம் அமலாக்கப்படுத்துவதற்கு மாநிலங்களவையில் 09 டிசம்பர் 2022 அன்று தனி நபர் சட்ட முன்மொழிவை தாக்கல் செய்தார். இதற்கு எதிர்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் சட்ட முன்மொழிவை அவையில் தாக்கல் செய்யலாமா, கூடாதா என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பில் பெரும்பான்மை உறுப்பினர்கள் சட்டமுன்மொழிவை தாக்கல் செய்யலாம் என வாக்களித்தனர். அதன் பின் மாநிலங்களவையில் இச்சட்டமுன்மொழிவை பரிசீலனை செய்ய மாநிலங்களவை எடுத்துக்கொண்டது.[2][3]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- "Detailed Profile - Dr. Kirodilal Meena - Members of Parliament (Lok Sabha) - Who's Who - Government: National Portal of India". archive.india.gov.in. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2016-05-19.
- "Members Page". rajassembly.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2016-05-19.
- [1]
- "Cannon explodes during salute, killing two". Reuters. 2007-11-29. https://www.reuters.com/article/us-cannon-idUSN2946429620071129. -->