கிரேய்க் அலெக்சாந்தர்

கிரேக் அலெக்சாந்தர் (Craig Alexander, பிறப்பு: சனவரி 5 1987) தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 48 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 42 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், நான்கு இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2004/05-2011ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

கிரேக் அலெக்சாந்தர் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 7 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரேய்க்_அலெக்சாந்தர்&oldid=2713622" இலிருந்து மீள்விக்கப்பட்டது