கிறிப்பன்
கிறிப்பன் அல்லது கிரிஃபின்[1][2] ஒரு சிங்கத்தின் உடல், வால் மற்றும் பின் கால்கள் மற்றும் கழுகின் தலை மற்றும் இறக்கைகள் கூடிய ஒரு பழம்பெரும் உயிரினமாகும் .
கண்ணோட்டம்
தொகுசிங்கம் பாரம்பரியமாக மிருகங்களின் அரசனாகவும், கழுகு பறவைகளின் அரசனாகவும் கருதப்பட்டதால், இடைக்காலத்தில், கிரிஃபின் குறிப்பாக சக்திவாய்ந்த மற்றும் கம்பீரமான உயிரினமாக கருதப்பட்டது. பழங்காலத்திலிருந்தே கிரிஃபின்கள் பொக்கிஷங்கள் மற்றும் விலைமதிப்பற்ற உடைமைகளைப் பாதுகாப்பதற்காக அறியப்பட்டன.
கிரேக்க மற்றும் ரோமானிய நூல்களில், கிரிஃபின்கள் மற்றும் அரிமாஸ்பியன்கள் மத்திய ஆசியாவின் தங்க வைப்புகளுடன் தொடர்புடையவர்கள். ஆரம்பகால விளக்கங்கள் அரிசுட்டாட்டில் (கிமு 7 ஆம் நூற்றாண்டு), எரோடோட்டசு மற்றும் எசுக்கிலசு (கிமு 5 ஆம் நூற்றாண்டு) ஆகியோரின் எழுத்துகளிலிருந்து பெறப்பட்டது. ஆனால் அந்த விளக்கங்கள் மிகவும் வெளிப்படையானவை அல்ல.
மூத்த பிளினி (1 ஆம் நூற்றாண்டு) கிரிஃபின்கள் சிறகுகள் மற்றும் நீண்ட காதுகள் கொண்டவை என்று முதலில் விவரித்தார். ஆனால் தியானாவின் அப்பல்லோனியசு கிரிஃபின்களுக்கு உண்மையான பறவை இறக்கைகள் இல்லை, ஆனால் சவ்வு வலைப் பாதங்கள் மட்டுமே குறுகிய தூரம் பறக்கும் திறனைக் கொடுத்தன என்று எழுதினார். ஏலியன் (கி.பி. 3 ஆம் நூற்றாண்டு) க்குப் பிறகு எழுத்தாளர்கள் கிரிஃபின் பற்றிய புதிய விவரங்கள் இல்லை. கிரிஃபின்கள் தங்கள் கூட்டில் உள்ள முட்டைகளுக்கு இடையில் அகேட் கல்லை வைப்பதாக பிற்காலக் கதைகள் கூறுகின்றன. ப்ளினி கிராஃபின்களை எதியோப்பியாவிலும், செட்சியாஸ் (கிமு 5 ஆம் நூற்றாண்டு) இந்தியாவிலும் வசிப்பதாக கூறினார். இந்தியாவின் தங்கம் தோண்டும் எறும்புகள் பற்றிய புராணக்கதைகள் கிரிஃபின் கதையை தாக்கத்தை ஏற்படுத்தியது என்று அறிஞர்கள் கூறுகின்றனர். கிறித்தவ சகாப்தத்தில் செவில்லின் இசிடோர் (கி.பி. 7 ஆம் நூற்றாண்டு) கிரிஃபின்கள் குதிரைகளுக்கு பெரும் எதிரி என்று எழுதினார். குதிரை சவாரி செய்யும் அரிமாசுபியன்கள் கிரிஃபின் தங்கத்தை சோதனையிட்டனர் என்ற பாரம்பரியத்திலிருந்து இந்தக் கருத்து வளர்ந்திருக்கலாம்.
படிவம்
தொகுகிரிஃபின்களின் பெரும்பாலான சிலைகள் அவற்றை பறவை போன்ற முன்கால்களுடன் சித்தரிக்கின்றன. இருப்பினும் சில பழைய சித்திரங்களில் கிரிஃபின்களுக்கு சிங்கத்தின் முன் கால்கள் உள்ளன. இவை பொதுவாக சிங்கத்தின் பின்பகுதியைக் கொண்டுள்ளன. அதன் கழுகின் தலைக்கு வழக்கமாக காதுகள் கொடுக்கப்பட்டுள்ளன; இவை சில சமயங்களில் சிங்கத்தின் காதுகள் என்று விவரிக்கப்படுகின்றன, ஆனால் பெரும்பாலும் நீளமானவை (குதிரையைப் போன்றது). இவை சில சமயங்களில் இறகுகளுடன் இருக்கும். கிரீஸில் கிரிஃபின் வார்ப்பு வெண்கல கொப்பரைகளில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இவை குண்டு முகத்துடன் பெரிய அலகுகள் கொண்டுள்ளன. இவற்றின் வாய் கத்துவதைப் போல திறந்திருக்கும். அதன் தலையில் அல்லது புருவங்களுக்கு இடையில் ஒரு "மேல்-குமிழ்" உள்ளது. [3][6] மெசபடோமியாவில் உருக் காலம்த்தில் (கி மு 4000-310 ) சிலிண்டர் முத்திரைகளில் கிரிஃபின் போன்ற விலங்குகள் சித்தரிக்கப்பட்டன.[7] இது சிறகுகள் கொண்ட ஆண் சிங்கத்தின் மேனியுடன் கூடிய கிரிஃபின் போன்ற விலங்கின் தனித்துவமான உதாரணம் ஆகும்.[7] இருப்பினும், எலமைட் கலாச்சாரத்திற்குப் பிறகு இவை மறைந்தன.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ Félix Gaffiot. Dictionnaire Illustré Latin-Français.
- ↑ Ronald Edward Latham. Dictionary of Medieval Latin from British Sources.
- ↑ Goldman (1960).
- ↑ (Benson 1960, ப. 60) et passim.
- ↑ Third Group GG, p. 56 apud (Benson 1960, ப. 59–60).
- ↑ The cast pieces could also have additional hammered details.[4] The "cast protomes" are grouped by Jantzen.[5]
- ↑ 7.0 7.1 7.2 Frankfort (1936–1937).
குறிப்புகள்
தொகு- Álvarez-Mon, Javier (2011). Álvarez-Mon, Javier; Garrison, Mark B. (eds.). The Golden Griffin from Arjan. Winona Lake, Indiana: Eisenbrauns, imprint of Penn State University Press. pp. 299–373. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781575066127.
{{cite book}}
:|work=
ignored (help) - Benson, J. L. (1960). "Unpublished Griffin Protomes in American Collections". Antike Kunst 3 (2): 58–70.
- Bolton, J. D. P. (1962). Aristeas of Proconnesus. Clarendon Press.
- Costello, Peter (1979). The Magic Zoo. New York: Sphere Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780722125533.
- Delplace, Christiane (1980). Le griffon de l'archaïsme a l'époque impériale: Étude iconographique et essai d'interpretation symbolique (in பிரெஞ்சு). Brussels: Institut historique belge de Rome.
- Edwards, Karen L. (2005). Milton and the Natural World: Science and Poetry in Paradise Lost. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521017480.
- Frankfort, Henri (1936–1937), "Notes on the Cretan Griffin", The Annual of the British School at Athens, 37: 106–122, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1017/S0068245400018025, JSTOR 30096666, S2CID 162323614
- Franks, Hallie Malcolm (2009), "Hunting the Eschata: An Imagined Persian Empire on the Lekythos of Xenophantos" (PDF), Hesperia, 78 (4): 455–480, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2972/hesp.78.4.455, S2CID 191569662
- Ghirshman, Roman (1964c). The Arts of Ancient Iran: From Its Origins to the Time of Alexander the Great. Golden Press.
- Bernard Goldman (October 1960). "The Development of the Lion-Griffin". American Journal of Archaeology 64 (4): 319–328. doi:10.2307/501330. https://archive.org/details/sim_american-journal-of-archaeology_1960-10_64_4/page/319.
- Jantzen, Ulf [in ஜெர்மன்] (1955). Griechische Greifenkessel. Berlin.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link), abbreviated GG. - Leibovitch, J. (1942). "Quelques éléments de la décoration égyptienne sous le Nouvel Empire : Le Griffon" (in fr). Bulletin de l'institut d'Égypte 25: 183–203.
- Rachel Maxwell-Hyslop (Autumn 1956). "Urartian Bronzes in Etruscan Tombs". Iraq 18 (2): 150–167. doi:10.2307/4199609. https://books.google.com/books?id=GgrKlM3XWpkC&q=griffin.
- Mayor, Adrienne (2011) [2000]. The First Fossil Hunters: Dinosaurs, Mammoths, and Myth in Greek and Roman Times. Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0691150130.
- Adrienne Mayor; Heaney, Michael (1993). "Griffins and Arimaspeans". Folklore 104 (1–2): 40–66. doi:10.1080/0015587X.1993.9715853.
- Mayor, Adrienne (2022). Flying Snakes and Griffin Claws. Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0691211183.
- McCulloch, Florence (1962) [1960]. Mediaeval Latin and French Bestiaries. North Carolina Studies in Romance Languages and Literatures 33 (revised ed.). Chapel Hill: University of North Carolina Press. pp. 122–123. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780807890332. [ Reprint], C. N. Potter, 1976
- Millington, Ellen J. (1858). Heraldry in History, Poetry, and Romance. Chapman and Hall.
- Nigg, Joe (1982). The Book of Gryphons: A History of the Most Majestic of All Mythical Creatures. Cambridge, Massachusetts: Applewood Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0918222374.
- —— (1999). The Book of Fabulous Beasts: A Treasury of Writings from Ancient Times to the Present. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195095616.
Isidore's entries contain traditional folkloric material, but without Christian allegory
- Papalexandrou, Nassos (2021). Bronze Monsters and the Cultures of Wonder: Griffin Cauldrons in the Preclassical Mediterranean. University of Texas Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781477323632.
- Phillips, E. D. (1955). "The Legend of Aristeas: Fact and Fancy in Early Greek Notions of East Russia, Siberia, and Inner Asia". Artibus Asiae 18 (2): 161–177. doi:10.2307/3248792.
- Elizabeth Titzel Riefstahl (Spring 1956). "Nemesis and the Wheel of Fate". Brooklyn Museum Bulletin 17 (3): 1–7. https://books.google.com/books?id=jFvVAAAAIAAJ&q=Griffin.
- South, Malcolm (1987). Mythical and Fabulous Creatures: A Source Book and Research. Bloomsbury Academic. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780313243387.