கிலாத் ஷாலித்

கிலாத் ஷாலித் (Gilad Shalit, எபிரேயம்: גלעד שליט‎ பிறப்பு: ஆகத்து 28, 1986) இசுரேல்-பிரெஞ்சு குடிமகனும் இசுரேலின் பாதுகாப்புப் படையின் வீரரும் ஆவார். சூன் 25,2006 அன்று ஹமாஸ் குழுவினர் காசாவின் எல்லையருகே சுரங்கங்கள் குடைந்து இசுரேல் நாட்டிற்குள் புகுந்து இவர் பிடித்துச் செல்லப்பட்டார். ஐந்தாண்டுகளுக்கும் மேலாக எவ்வித மருத்துவ கவனிப்பும் பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கத்தின் வருகைகளும் மறுக்கப்பட்டு தனிமைச்சிறையில் வைக்கப்பட்டிருந்தார். இசுரேல்-பாலத்தீனத்திடையே ஏற்பட்ட உடன்படிக்கையின்படி அக்டோபர் 18, 2011அன்று விடுவிக்கப்பட்டார்.[1][2][3][4]

கிலாத் ஷாலித்
Gilad Shalit
גלעד שליט
கிலாத் ஷாலித் விடுதலை செய்யப்பட்டவுடன்
பிறப்பு28 ஆகத்து 1986 (1986-08-28) (அகவை 38)
நகாரியா, இசுரேல்
சார்புஇசுரேல் / பிரான்சு
சேவை/கிளைஇசுரேல் படைத்துறை
தரம் (רב-סמל (רס"ל ராவ் சமல் (ரசல், முதல் சார்ஜெண்ட்)
படைப்பிரிவுகவசப்படை
போர்கள்/யுத்தங்கள்ஓப்பரேசன் சம்மர் ரைன்ஸ்

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கிலாத்_ஷாலித்&oldid=3858771" இலிருந்து மீள்விக்கப்பட்டது