கில் சார்
இந்தியாவின் சம்மு காசுமீரில் இருக்கும் ஏரி
கில் சார் (Gil Sar) என்பது இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தில் உள்ள சிறீநகரில் அமைந்துள்ள ஒரு நன்னீர் ஏரியாகும். இந்த ஏரி மிகவும் நலிந்த நிலையில் உள்ள நன்னீர் ஏரியாகும். ஒரு குறுகிய நீரிணைப்பால் பிரிக்கப்பட்டாலும் சில நேரங்களில் இது குசால் சார் ஏரியின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. கில் கடல் என்று அழைக்கப்படும் ஒரு பாலத்தால் இரு பக்கத்தையும்ப இணைக்கிறது. கில்சார் ஏரி நள்ளா அமீர்கான் வழியாக நிகீன் ஏரியுடன் இணைக்கப்பட்டுள்ளது.[1][2]
கில் சார் Gil Sar | |
---|---|
கில் கடலுக்கு அருகில் தென் முனையிலிருந்து கில் சார் ஏரியின் தோற்றம் | |
அமைவிடம் | சிறிநகர், சம்மு காசுமீர், இந்தியா |
ஆள்கூறுகள் | 34°07′22″N 74°48′11″E / 34.12278°N 74.80306°E |
முதன்மை வெளியேற்றம் | குசால் சார் ஏரியுடன் இணைந்துள்ளது |
வடிநில நாடுகள் | இந்தியா |
அதிகபட்ச நீளம் | ~0.6 km (2,000 அடி) |
அதிகபட்ச அகலம் | ~0.2 km (660 அடி) |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 1,582 m (5,190 அடி) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Gilsar battles for survival". 18 Nov 2013 இம் மூலத்தில் இருந்து 2015-07-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150713202922/http://wap.greaterkashmir.com/news/news/gilsar-lake-battles-for-survival/158896.html.
- ↑ Kak, A. Majeed (26 October 2013). "Khushal Sar Breathing its last". Greater Kashmir. http://www.greaterkashmir.com/news/gk-magazine/khushal-sar-breathing-its-last/157557.html.