கிளாங்கா
பெரும் புள்ளி பாறு, கிளாங்கா கிளாங்கா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கிளாங்கா

கிளாங்கா (Clanga) என்பது புள்ளி கழுகுப் பேரினங்களுள் ஒன்றாகும். இந்த பேரினத்தின் பெயரானது பண்டைக் கிரேக்கச் சொல்லான கிளாங்கோசு, "கழுகு" என்பதிலிருந்து வந்தது.[1]

சிற்றினங்கள்

தொகு
பொதுப் பெயர் விலங்கியல் பெயர்[a] செம்பட்டியல் பரவல் படம்
காப்பு நிலை போக்கு எண்ணிக்கை[b]
பெரும் புள்ளி பாறு கிளாங்கா கிளாங்கா
பாலாசு, 1811)
அழிவாய்ப்பு இனம்[2] 3,300 - 8,800    
சிறு புள்ளி பாறு கிளாங்கா போமாரினா
பிரிஹிம், 1831
தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்[3]   40,000 - 60,000    
இந்திய புள்ளி பாறு கிளாங்கா கேசுடேட்டா
(லெசன், 1834)
அழிவாய்ப்பு இனம்[4] 2,500 - 9,999    

குறிப்புகள்

தொகு
  1. A binomial authority in parentheses indicates that the species was originally described in a genus other than Accipiter.
  2. Estimate for the number of mature individuals in the wild.

 

மேற்கோள்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Clanga
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. Jobling, James A (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. p. 110. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4081-2501-4.
  2. BirdLife International (2013). "Clanga clanga". IUCN Red List of Threatened Species 2013. https://www.iucnredlist.org/details/22696027/0. பார்த்த நாள்: 26 November 2013. 
  3. BirdLife International (2013). "Clanga pomarina". IUCN Red List of Threatened Species 2013. https://www.iucnredlist.org/details/22696022/0. பார்த்த நாள்: 26 November 2013. 
  4. BirdLife International (2013). "Clanga hastata". IUCN Red List of Threatened Species 2013. https://www.iucnredlist.org/details/22729779/0. பார்த்த நாள்: 26 November 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளாங்கா&oldid=4097016" இலிருந்து மீள்விக்கப்பட்டது