முதன்மை பட்டியைத் திறக்கவும்

கிளாடு எல்வுடு சேனன் (ஆங்கிலம்:Claude Elwood Shannon, ஏப்பிரல் 30, 1916 – பெப்ருவரி 24, 2001) ஒரு அமெரிக்கக் கணிதவியலாளர், மின் பொறியாளர், மறையீட்டியலாளர் ஆவார். இவர் தகவல் கோட்பாட்டின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.[1][2]

பெற்ற சிறப்புகள்தொகு

  • ஐக்கிய அமெரிக்கக் கட்டடப் பொறியாளர் சமூகத்தினரால் வழங்கப்படும் ஆல்பிரடு நோபல் பரிசு (1939)
  • மோரிஸ் லீப்மன் நினைவுப் பரிசு (1949)
  • யேல் பல்கலைக்கழகத்திலிருந்து அறிவியலில் முதுகலைப்பட்டம் (1954)
  • சுடுவர்ட்டு பாலண்டைன் பதக்கம், பிராங்கிளின் நிறுவனம் (1955)
  • ஆராய்ச்சிக் கூட்டிணைய விருது (1956)
  • மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம் (1961)
  • இரைசு பல்கலைக்கழகத்தின் கவுரவப் பதக்கம் (1962)
  • பிரின்சுடன் பல்கலைக்கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம் (1962)
  • மார்வின் கெல்லி விருது (1962)
  • எடின்பரோ பல்கலைக்கழத்தின் மதிப்புறு முனைவர் பட்டம் (1964)
  • பிட்சுபர்கு பல்கலைக்கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம் (1964)
  • மின்சாரம் மற்றும் மின்துகளகப் பொறியியலாளர்கள் நிறுவனத்தின் கவுரவப் பதக்கம் (1966)
  • ஐக்கிய அமெரிக்க நாட்டின் அறிவியல் பதக்கம் (1966)
  • தங்கத்தட்டு விருது (1967)

சான்றுகள்தொகு

  1. Ioan James (2009). "Claude Elwood Shannon 30 April 1916 -- 24 February 2001". Biographical Memoirs of Fellows of the Royal Society 55: 257–265. doi:10.1098/rsbm.2009.0015. 
  2. "Bell Labs Advances Intelligent Networks". மூல முகவரியிலிருந்து July 22, 2012 அன்று பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளாடு_சேனன்&oldid=2571738" இருந்து மீள்விக்கப்பட்டது