கிளிசே 693
கிளிசே. 693 (Gliese 693) என்பது புவியிலிருந்து 18.95 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள பாவோ விண்மீன் குழுவில் அமைந்துள்ள ஒரு செங்குறுமீன் ஆகும். இது M2 கதிர்நிரல்வகை சுடர் உமிழ்வு விண்மீன் ஆகும்.[3]:{{{3}}}
நோக்கல் தரவுகள் ஊழி J2000.0 Equinox J2000.0 | |
---|---|
பேரடை | Pavo |
வல எழுச்சிக் கோணம் | 17h 46m 32.4s |
நடுவரை விலக்கம் | -57° 19′ 09″ |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | +10.75 |
இயல்புகள் | |
விண்மீன் வகை | M2.0V |
மாறுபடும் விண்மீன் | Flare star |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | 115.00 கிமீ/செ |
Proper motion (μ) | RA: −1116.909±0.046[1] மிஆசெ/ஆண்டு Dec.: −1353.927±0.047[1] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 169.8042 ± 0.0465[1] மிஆசெ |
தூரம் | 19.208 ± 0.005 ஒஆ (5.889 ± 0.002 பார்செக்) |
தனி ஒளி அளவு (MV) | +11.92 |
விவரங்கள் | |
திணிவு | 0.26 M☉ |
ஆரம் | 0.30 R☉ |
ஒளிர்வு | 0.0015 L☉ |
வெப்பநிலை | 3380 கெ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
Location of Gliese 693 in the constellation Pavo |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Brown, A. G. A. (2021). "Gaia Early Data Release 3: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 649: A1. doi:10.1051/0004-6361/202039657. Bibcode: 2021A&A...649A...1G. (Erratum: எஆசு:10.1051/0004-6361/202039657e). Gaia EDR3 record for this source at VizieR.
- ↑ Gliese, W.; Jahreiß, H. (1991). "Gl 693". Preliminary Version of the Third Catalogue of Nearby Stars.
- ↑ 3.0 3.1 Perryman; et al. (1997). "HIP 86990". The Hipparcos and Tycho Catalogues.
- ↑ Porter, J. G.; Yowell, E. J.; Smith, E. S. (1930). "A catalogue of 1474 stars with proper motion exceeding four-tenths year.". Publications of the Cincinnati Observatory 20: 1–32. Bibcode: 1930PCinO..20....1P. Page 24 (Ci 20 1061).
- ↑ Luyten, Willem Jacob (1979). "LHS 454". LHS Catalogue, 2nd Edition.
- ↑ Luyten, Willem Jacob (1979). "NLTT 45375". NLTT Catalogue.
- ↑ Van Altena W. F.; Lee J. T.; Hoffleit E. D. (1995). "GCTP 4040". The General Catalogue of Trigonometric Stellar Parallaxes (Fourth ed.).
- ↑ Perryman; et al. (1997). "HIP 86990". The Hipparcos and Tycho Catalogues.