கிளிசே 908
கிளிசே 908 (Gliese 908)என்பது பூமியிலிருந்து 19.3 ஒளி ஆண்டுகள் தொலைவில் மீனம் விண்மீன் குழுவில் அமைந்துள்ள ஒரு செங்குறுமீன் (சிவப்பு குள்ளன்) விண்மீன் ஆகும். இது பி. ஆர். பிசுக்கியம் என்ற மாறுபடும் விண்மீன் பெயருடன் பெயருடன் ஒரு BY டிராகோனிசு மாறும் விண்மீன் ஆகும். விண்மீன் புள்ளிகள், வேறுபடும் நிறக்கோளச் செயல்பாட்டின் விளைவாக அதன் தோற்றப் பருமை 8.93 மற்றும் 9.03 க்கு இடையில் வேறுபடும்.
நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Pisces |
வல எழுச்சிக் கோணம் | 23h 49m 12.52790s[2]:{{{3}}} |
நடுவரை விலக்கம் | 02° 24′ 04.4072″[2]:{{{3}}} |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 8.93 - 9.03[3] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | M1V Fe-1[4] |
மாறுபடும் விண்மீன் | BY Dra[3] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | −71.79[5] கிமீ/செ |
Proper motion (μ) | RA: 992.665[5] மிஆசெ/ஆண்டு Dec.: −968.648[5] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 169.2163 ± 0.0281[6] மிஆசெ |
தூரம் | 19.275 ± 0.003 ஒஆ (5.9096 ± 0.0010 பார்செக்) |
தனி ஒளி அளவு (MV) | +10.1[7] |
விவரங்கள் | |
திணிவு | 0.37[8] M☉ |
ஆரம் | 0.39[9] R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.86[9] |
ஒளிர்வு (வெப்பவீச்சுசார்) | 0.022[9] L☉ |
வெப்பநிலை | 3,570[9] கெ |
சுழற்சி வேகம் (v sin i) | 2.25[10] கிமீ/செ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
Location of Gliese 908 in the constellation Pisces |
கிளிசே 908 விண்மீனின் இன் வேறுபாடு 1994 ஆம் ஆண்டில் உறுதிப்படுத்தப்பட்டது , இருப்பினும் அதன் ஒளிர்மை மாற்றங்களில் எந்த காலத்தையும் கண்டறிய முடியவில்லை. இது 1997 ஆம் ஆண்டில் மாறுபடும் விண்மீன்களின் பொது பட்டியலில் சேர்க்கப்பட்டது.
கிளிசே 908 என்பது M1V Fe - 1 என்ற கதிர்நிரல் வகுப்பைக் கொண்ட ஒரு செங்குறுமீன்(சிவப்பு குள்ளன்) விண்மீன். பின்னொட்டு அடர் தனிமங்களில் குறிப்பிடத்தக்க குறைபாட்டைக் குறிக்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "ASAS-SN Variable Stars Database". ASAS-SN Variable Stars Database. ASAS-SN. பார்க்கப்பட்ட நாள் 6 January 2022.
- ↑ 2.0 2.1 2.2 Perryman; et al. (1997). "HIP 117473". The Hipparcos and Tycho Catalogues.
- ↑ 3.0 3.1 Samus, N. N.Expression error: Unrecognized word "etal". (2009). "VizieR Online Data Catalog: General Catalogue of Variable Stars (Samus+ 2007-2013)". VizieR On-line Data Catalog: B/GCVS. Originally Published in: 2009yCat....102025S 1: B/gcvs. Bibcode: 2009yCat....102025S.
- ↑ Keenan, Philip C.; McNeil, Raymond C. (1989). "The Perkins Catalog of Revised MK Types for the Cooler Stars". The Astrophysical Journal Supplement Series 71: 245. doi:10.1086/191373. Bibcode: 1989ApJS...71..245K.
- ↑ 5.0 5.1 5.2 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G. Gaia DR2 record for this source at VizieR.
- ↑ Brown, A. G. A. (2021). "Gaia Early Data Release 3: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 649: A1. doi:10.1051/0004-6361/202039657. Bibcode: 2021A&A...649A...1G. (Erratum: எஆசு:10.1051/0004-6361/202039657e). Gaia EDR3 record for this source at VizieR.
- ↑ Boro Saikia, S.; et al. (2018), "Chromospheric activity catalogue of 4454 cool stars. Questioning the active branch of stellar activity cycles", Astronomy and Astrophysics, 616: A108, arXiv:1803.11123, Bibcode:2018A&A...616A.108B, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201629518, S2CID 118915212.
- ↑ Perger, M.; García-Piquer, A.; Ribas, I.; Morales, J. C.; Affer, L.; Micela, G.; Damasso, M.; Suárez-Mascareño, A. et al. (2017). "HADES RV Programme with HARPS-N at TNG. II. Data treatment and simulations". Astronomy and Astrophysics 598: A26. doi:10.1051/0004-6361/201628985. Bibcode: 2017A&A...598A..26P.
- ↑ 9.0 9.1 9.2 9.3 Maldonado, J.; Affer, L.; Micela, G.; Scandariato, G.; Damasso, M.; Stelzer, B.; Barbieri, M.; Bedin, L. R. et al. (2015). "Stellar parameters of early-M dwarfs from ratios of spectral features at optical wavelengths". Astronomy and Astrophysics 577: A132. doi:10.1051/0004-6361/201525797. Bibcode: 2015A&A...577A.132M.
- ↑ Houdebine, E. R. (2010). "Observation and modelling of main-sequence star chromospheres - XIV. Rotation of dM1 stars". Monthly Notices of the Royal Astronomical Society 407 (3): 1657–1673. doi:10.1111/j.1365-2966.2010.16827.x. Bibcode: 2010MNRAS.407.1657H.
- ↑ Gliese, W.; Jahreiß, H. (1991). "Gl 908". Preliminary Version of the Third Catalogue of Nearby Stars.
- ↑ Luyten, Willem Jacob (1979). "LHS 550". LHS Catalogue, 2nd Edition.
- ↑ Van Altena W. F.; Lee J. T.; Hoffleit E. D. (1995). "GCTP 5763". The General Catalogue of Trigonometric Stellar Parallaxes (Fourth ed.).
- ↑ Perryman; et al. (1997). "HIP 117473". The Hipparcos and Tycho Catalogues.