கிளேர் ஆர்ம்சுட்டிராங்
44016 ஜிம்மிபேகி [1] | நவம்பர் 30, 1997 |
|
கிளேர் ஆர்ம்சுட்டிராங் (Claire Armstrong) ஒரு பிரித்தானியப் பயில்நிலைப் பெண் வானியலாளர் ஆவார். இவர் மீயொளிர் விண்மீன் வெடிப்பு வேட்டையரான மார்க் ஆர்ம்சுட்டிராங் அவர்களின் மனைவியாவார்; இருவரும் இங்கிலாந்தில் உள்ள கெண்டின் உரோல்வெண்டனில் பணிபுரிகின்றனர். சிறுகோள் 15967 கிளேர் ஆர்ம்சுட்டிராங் இதைக் கண்டுபிடித்த மார்க் ஆர்ம்சுட்டிராங்கால் தனது மனைவியின் பெயரிடப்பட்டது.[1][2]
மேற்கோள்கள்
தொகு- ↑ mark Armstrong பரணிடப்பட்டது அக்டோபர் 18, 2006 at the வந்தவழி இயந்திரம் astro-engineering.com. Retrieved January 2011
- ↑ 15967 Clairearmstrong (1998 DN20) JPL Small-Body Database Browser