கிஷன்கர்
இராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சிப் பகுதி.
(கிஷன்கர்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கிஷன்கர்ட் (Kishangarh) இது இந்திய நாட்டில் ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சிப் பகுதியாகும். இந்நகரம் அஜ்மீரிலிருந்து 18 மைல் தூரத்திலும், ஜெய்ப்பூரிலிருந்து 90 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது. இந்நகரத்தில் மார்பிள் கல் விற்கும் சந்தை அதிக அளவு உள்ளது. [1]
Kishangarh
किशनगढ़ Madanganj-Kishangarh | |
---|---|
city | |
அடைபெயர்(கள்): Marble City of India | |
ஆள்கூறுகள்: 26°34′N 74°52′E / 26.57°N 74.87°E | |
Country | இந்தியா |
State | Rajasthan |
District | Ajmer |
அரசு | |
• வகை | Rajasthan government |
பரப்பளவு | |
• மொத்தம் | 895.78 km2 (345.86 sq mi) |
ஏற்றம் | 433 m (1,421 ft) |
மக்கள்தொகை (census 2011) | |
• மொத்தம் | 1,55,019 |
• தரவரிசை | 13th in Rajasthan |
• அடர்த்தி | 170/km2 (450/sq mi) |
Languages - Marwari, Rajasthani, Hindi, English | |
• Official | Hindi |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 305801 , 305802 |
Telephone code | 01463 |
ஐஎசுஓ 3166 குறியீடு | RJ-IN |
வாகனப் பதிவு | RJ-01, RJ-42 |
இணையதளம் | www.kishangarh.com |
மேற்கோள்கள்
தொகு- ↑ சுவர் அல்ல 18: ராஜஸ்தான் மார்பிள் இந்து தமிழ் திசை 02 மார்ச் 2019