கீதம் ஏரி

உத்திரபிரதேசத்தில் உள்ள ஒரு ஏரி

கீதம் ஏரி (Keetham Lake) எனும் இந்த ஏரி, இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஆக்ராவிலிருந்து - தில்லி செல்லும் இரண்டவது தேசிய நெடுஞ்சாலையில் (NH 2) அமைந்துள்ள, ஒரு கண்ணுக்கினிய ஏரியாகும்.[1]

கீதம் ஏரி
Keetham Lake
அமைவிடம்ஆக்ரா,  இந்தியா
ஆள்கூறுகள்27°15′12″N 77°50′38″E / 27.253295°N 77.843875°E / 27.253295; 77.843875
வடிநில நாடுகள் இந்தியா

அமைவிடம் தொகு

சூர் சரோவர் என்றும் அழைக்கப்படும் இந்த கீதம் ஏரி, ஆக்ராவிலிருந்து 20 கி. மீ தொலைவிலும், சிகந்தராவிலிருந்து 12 கி. மீ தொலைவிலும் உள்ளது. "சூர் சரோவர் பறவைகள் சரணாலயம்" அமைந்துள்ள இந்த ஏரிப் பகுதியில் இந்திய தொடருந்துத் துறையால் வழித்தடம் இணைக்கப்பட்டு தொடருந்து நிலையம் அமைக்கப்பட்டள்ளது. மேலும், 1991 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் நாள், இங்குள்ள "சூர் சரோவர் பறவைகள் சரணாலயத்தை" உத்திரப்பிரதேச வனத் துறை, தேசிய பறவை சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.[2]

சான்றுகள் தொகு

  1. "Day 9: Agra / Keetham Lake / Delhi" (PDF). www.tigerexpeditions.com (ஆங்கிலம்). © 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-09-02. {{cite web}}: Check date values in: |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Rare birds spotted at Keetham Lake - The Times of India - Dec 4, 2013
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீதம்_ஏரி&oldid=3928967" இலிருந்து மீள்விக்கப்பட்டது