கீதாஞ்சலி குழுமம்

கீதாஞ்சலி குழுமம் (Gitanjali Group, முபச532715 , தேபசGITANJALI ) உலகின் மிகப்பெரிய பிராண்டட் நகைகள் விற்பனையாளராக உள்ளது. இதன் தலைமையகம் மும்பையில் உள்ளது. இந்தியாவில் 50 கடைகளும் இந்தியாவிற்கு வெளியே 120 கடைகளும் கொண்டுள்ளது.

கீதாஞ்சலி குழுமம்
வகைபொதுப் பங்கு நிறுவனம்
நிறுவுகை1966
தலைமையகம்மும்பை, இந்தியா[1]
முதன்மை நபர்கள்மெஹுல் சி. சோக்சி, தலைவர்[2]
தொழில்துறைகுழுமம்
உற்பத்திகள்வைரம், நகைகள், சில்லறை விற்பனை, கட்டமைப்பு
வருமானம்9,456.4 கோடி (US$1.2 பில்லியன்)[3][4]
இணையத்தளம்http://www.gitanjaligroup.com

மேற்கோள்கள்

தொகு
  1. "Gitanjali Group". Gitanjali Group. பார்க்கப்பட்ட நாள் 2010-12-23.
  2. "Gitanjali seeks patents for 25 new diamond cuts". The Hindu Business Line. 2003-12-06. பார்க்கப்பட்ட நாள் 2010-12-23.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-03-31. பார்க்கப்பட்ட நாள் 2011-09-12.
  4. "Gitanjali Group eyes Rs 10K cr turnover in two years". Business-standard.com. 2010-03-04. பார்க்கப்பட்ட நாள் 2010-12-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீதாஞ்சலி_குழுமம்&oldid=3549970" இலிருந்து மீள்விக்கப்பட்டது