கீர்த்தி ஷெட்டி

இந்திய நடிகை

கீர்த்தி ஷெட்டி ( Krithi Shetty ; பிறப்பு 21 செப்டம்பர் 2003) இவர் ஓர் இந்திய நடிகை ஆவார். இவர் முக்கியமாக தெலுங்குத் திரைப்படங்களில் தோன்றுகிறார். இவர் வணிக ரீதியாக வெற்றி பெற்ற உப்பெனா (2021) திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். [2]

கீர்த்தி ஷெட்டி
2021இல் கீர்த்தி ஷெட்டி
பிறப்பு21 செப்டம்பர் 2003 (2003-09-21) (அகவை 20)[1]
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
பணி
செயற்பாட்டுக்
காலம்
2021-தற்போது வரை

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

கீர்த்தி ஷெட்டி, 21 செப்டம்பர் 2003 அன்று மும்பையில்[3] கர்நாடகாவின் மங்களூருவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்தார். [4] [5] இவரது தாய்மொழி துளு . இவரது தந்தை ஒரு தொழிலதிபராகவும் தாயார் ஒரு ஆடை வடிவமைப்பாளராகவும் உள்ளனர். [3] மும்பையில் வளர்ந்த இவர் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் உளவியல் படித்து வருகிறார்.[6] [7] படிக்கும் போது, இவர் வணிக விளம்பரங்களிலும் தோன்றினார். [5]

சான்றுகள் தொகு

  1. "Krithi Shetty Birthday Special: Unseen Photos of the 'Uppena' actress". The Times of India. 2020-09-21. பார்க்கப்பட்ட நாள் 2021-02-24.
  2. "'Uppena' mints Rs 70 crore in first week: Vaishnav Tej and Vijay Sethupathi starrer is unstoppable". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-25.
  3. 3.0 3.1 "నాకూ ఫ్యాన్స్‌ ఉంటారని ఊహించలేదు". Sakshi (in தெலுங்கு). 2021-02-10. பார்க்கப்பட்ட நாள் 2021-07-16.
  4. "Mangalore belle Krithi Shetty to debut opposite Panja Vaisshnav Tej in 'Uppena' - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-24.
  5. 5.0 5.1 "అభిమానుల్ని ఊహించలేదు! కృతి శెట్టి". Andhra Jyothi (in தெலுங்கு). 10 February 2021. Archived from the original on 10 பிப்ரவரி 2021. பார்க்கப்பட்ட நாள் 1 July 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "That day, everyone cried on set of 'Uppena': Krithi Shetty - Telugu News". IndiaGlitz.com. 2021-02-09. பார்க்கப்பட்ட நாள் 2021-02-24.
  7. "Interview of Krithi Shetty on 'Uppena'". www.ragalahari.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-24.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கீர்த்தி_ஷெட்டி&oldid=3656393" இலிருந்து மீள்விக்கப்பட்டது