கீழச்செவல் செல்வ விநாகர் மருதஉடையார் சாஸ்தா கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

கீழச்செவல் செல்வ விநாகர் மருதஉடையார் சாஸ்தா கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், கீழச்செவல் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]

அருள்மிகு செல்வ விநாகர் மருதஉடையார் சாஸ்தா கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவிடம்:கீழச்செவல், அம்பாசமுத்திரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:அம்பாசமுத்திரம்
மக்களவைத் தொகுதி:திருநெல்வேலி
கோயில் தகவல்
மூலவர்:மருதஉடையார் சாஸ்தா
தாயார்:அருள்மிக பூர்ணா+புஷ்கலாம்பிகை
சிறப்புத் திருவிழாக்கள்:பங்குனி உத்திரம்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் மருதஉடையார் சாஸ்தா, அருள்மிக பூர்ணா+புஷ்கலாம்பிகை சன்னதிகளும், செல்வ விநாயகர் உபசன்னதியும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. ஆனி மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது. பங்குனி மாதம் பங்குனி உத்திரம் திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)