கீழ்மாத்தூர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்

கீழ்மாத்தூர் (KILMATHUR) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]

கீழ்மாத்தூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635114

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது ஊத்தங்கரையில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 49 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 233 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2]

மேற்கோள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழ்மாத்தூர்&oldid=2766622" இலிருந்து மீள்விக்கப்பட்டது