குசேலா (திரைப்படம்)

கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

குசேலா 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாபநாசம் சிவன், வித்வான் சங்கரலிங்கம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

குசேலா
இயக்கம்கே. சுப்பிரமணியம்
தயாரிப்புஎம். யு. ஏ. சி
கே. சுப்பிரமணியம்
கதைகே. சுப்பிரமணியம்
நடிப்புபாபநாசம் சிவன்
வித்வான் சங்கரலிங்கம்
ஜொலி கிட்டு
ஜி. பட்டு ஐயர்
எஸ். டி. சுப்புலட்சுமி (இரு வேடங்களில்)
கே. கே. பார்வதி
பூர்ணிமா
ஆர். பாலசரஸ்வதி (பேபி)
வெளியீடு1936
நாடுஇந்தியா
மொழிதமிழ்

எஸ். டி. சுப்புலட்சுமி இத்திரைப்படத்தில் குசேலரின் மனைவி சுசீலை ஆகவும் கிருஷ்ணராகவும் இரு வேடங்களில் நடித்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (23 அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். Archived from the original on 2018-11-29. பார்க்கப்பட்ட நாள் 2022-05-04. {{cite book}}: Text "[" ignored (help)

உசாத்துணை

தொகு
  • Bhaktha Kuchela (1936) தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் வெளியான ஒரு கட்டுரை

வெளி இணைப்புகள்

தொகு

யூடியூபில் குசேலா படத்தில் பாபநாசம் சிவன் பாடியுள்ள ஒரு ராகமாலிகை விருத்தம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=குசேலா_(திரைப்படம்)&oldid=3713909" இலிருந்து மீள்விக்கப்பட்டது