குஜ்ஜார அள்ளி
தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்
குஜ்ஜார அள்ளி (Gujjarahalli), என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643216.[1] இந்த ஊரானது அ. மல்லபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது.
குஜ்ஜார அள்ளி
குஜ்ஜாரஹள்ளி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636801 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்கோட்டில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைபாடு
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 1,029 குடும்பங்களும் 4,301 மக்களும் வசிக்கின்றனர். இதில் 2,122 ஆண்களும் 2,179 பெண்களும் அடங்குவர்.[2]
மேற்கோள்
தொகு- ↑ "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
- ↑ "Gujjarahalli Village in Palakkodu (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-14.