குஞ்சிதம் (சிவதாண்டவம்)
குஞ்சிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது ஐம்பத்து இரண்டாவது கரணமாகும். முதலில் வலதுகாலை வளைத்து, வலது கையையும் வளைத்து இடது காலைத் தூக்கி நிறுத்தி ஆடுவது குஞ்சிதமாகும். இவற்றையும் காண்கதொகுஆதாரங்கள்தொகு
வெளி இணைப்புகள்தொகு |