குடந்தை என். இராமலிங்கம்

இந்திய அரசியல்வாதி

குடந்தை என். ராமலிங்கம் (பிறப்பு: ஆகஸ்ட் 15, 1944)[1] என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1977, 1980 இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களில் மயிலாடுதுறை தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்..[2][3]

மேற்கோள்கள் தொகு

  1. "Members of Parliament - Lok Sabha - Profile". refocusindia.com. Archived from the original on 14 ஜனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 14 January 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Volume I, 1977 Indian general election, 6th Lok Sabha
  3. Volume I, 1980 Indian general election, 7th Lok Sabha
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடந்தை_என்._இராமலிங்கம்&oldid=3550331" இலிருந்து மீள்விக்கப்பட்டது