தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1977
இந்தியக் குடியரசின் ஆறாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் 1977 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடை பெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்-இந்திய தேசிய காங்கிரசு கூட்டணி 34 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.
| |||||||||||||||||||||||||
மக்களவைக்கான 39 இடங்கள் | |||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||
|
பின்புலம்
தொகு1977 இல் தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அவற்றுள் 32 பொதுத் தொகுதிகள். மீதமுள்ள 7 தாழ்த்தப்பட்டவருக்கு (SC) ஒதுக்கப்பட்டிருந்தன
முடிவுகள்
தொகுஅதிமுக+ | இடங்கள் | திமுக+ | இடங்கள் | மற்றவர்கள் | இடங்கள் |
---|---|---|---|---|---|
அதிமுக | 17 | நிறுவன காங்கிரசு / ஜனதா கட்சி | 3 | சுயேட்சைகள் | 0 |
இந்திய தேசிய காங்கிரசு | 14 | திமுக | 2 | ||
சிபிஐ | 3 | ||||
மொத்தம் (1977) | 34 | மொத்தம் (1977) | 5 | மொத்தம் (1977) | 0 |
மொத்தம் (1971) | - | மொத்தம் (1971) | - | மொத்தம் (1971) | 0 |
தமிழக அமைச்சர்கள்
தொகு1978ல் அமைந்த சரண் சிங் அமைச்சரவையின் பின்வரும் தமிழக உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தனர்:
இணை அமைச்சர்கள்
தொகுஅமைச்சர் | கட்சி | தொகுதி | துறை |
---|---|---|---|
சத்தியவாணி முத்து | அதிமுக | மாநிலங்களவை உறுப்பினர் |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- சிஎன்என்-ஐபிஎன் தேர்தல் முடிவுகள் பரணிடப்பட்டது 2009-03-03 at the வந்தவழி இயந்திரம்