தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1971
இந்தியக் குடியரசின் ஐந்தாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் 1971 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடை பெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம்-இந்திய தேசிய காங்கிரசு கூட்டணி 38 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.
| |||||||||||||||||||||||||
மக்களவைக்கான 39 இடங்கள் | |||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||
|
பின்புலம்
தொகு1971 இல் சென்னை மாநிலத்தில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அவற்றுள் 32 பொதுத் தொகுதிகள். மீதமுள்ள 7 தாழ்த்தப்பட்டவருக்கு (SC) ஒதுக்கப்பட்டிருந்தன
முடிவுகள்
தொகுதிமுக+ | இடங்கள் | நிறுவன காங்கிரசு+ | இடங்கள் | மற்றவர்கள் | இடங்கள் |
---|---|---|---|---|---|
திமுக | 23 | நிறுவன காங்கிரசு | 1 | சிபிஎம் | 0 |
இந்திய தேசிய காங்கிரசு | 9 | சுதந்திராக் கட்சி | 0 | ||
சிபிஐ | 4 | ||||
முஸ்லிம் லீக் | 1 | ||||
பார்வார்டு ப்ளாக் | 1 | ||||
மொத்தம் (1971) | 38 | மொத்தம் (1971) | 1 | மொத்தம் (1971) | 0 |
மொத்தம் (1967) | - | மொத்தம் (1967) | - | மொத்தம் (1967) | 0 |
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- சிஎன்என்-ஐபிஎன் தேர்தல் முடிவுகள் பரணிடப்பட்டது 2009-03-03 at the வந்தவழி இயந்திரம்