சென்னை மாநிலத்தில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1967


இந்தியக் குடியரசின் நான்காவது நாடாளுமன்றத் தேர்தல் சென்னை மாநிலத்தில் 1967 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடை பெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி 36 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.

சென்னை மாநிலத்தில்
இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1967

← 1962 பெப்ரவரி 1967 1971 →

மக்களவைக்கான 39 இடங்கள்
  First party Second party
 
தலைவர் கா. ந. அண்ணாதுரை காமராஜர்
கட்சி திமுக காங்கிரசு
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
தென் சென்னை -
வென்ற
தொகுதிகள்
36 3
மாற்றம் Increase29 28
மொத்த வாக்குகள் 81,04,656 64,36,710
விழுக்காடு 51.79 % 41.69 %

முந்தைய இந்தியப் பிரதமர்

இந்திரா காந்தி
காங்கிரசு

இந்தியப் பிரதமர்

இந்திரா காந்தி
காங்கிரசு

பின்புலம்

தொகு

1967 இல் சென்னை மாநிலத்தில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அவற்றுள் 32 பொதுத் தொகுதிகள். மீதமுள்ள 7 தாழ்த்தப்பட்டவருக்கு (SC) ஒதுக்கப்பட்டிருந்தன

முடிவுகள்

தொகு
திமுக இடங்கள் காங்கிரசு இடங்கள் மற்றவர்கள் இடங்கள்
திமுக 25 காங்கிரசு 3 சிபிஐ 0
சுதந்திராக் கட்சி 6
சிபிஎம் 4
முஸ்லிம் லீக் 1
மொத்தம் (1967) 36 மொத்தம் (1967) 3 மொத்தம் (1967) 0
மொத்தம் (1962) 7 மொத்தம் (1962) 31 மொத்தம் (1962) 2

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு