சென்னை மாநிலத்தில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1962
இந்தியக் குடியரசின் மூன்றாவது நாடாளுமன்றத் தேர்தல் சென்னை மாநிலத்தில் 1962 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடை பெற்றது. இந்திய தேசிய காங்கிரசு கட்சி 31 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.
![]() | ||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||
மக்களவைக்கான 41 இடங்கள் | ||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||||||||
|
பின்புலம் தொகு
1957 இல் சென்னை மாநிலத்தில் மொத்தம் 41 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அவற்றுள் 34 பொதுத் தொகுதிகள். மீதமுள்ள 7 தாழ்த்தப்பட்டவருக்கு (SC) ஒதுக்கப்பட்டிருந்தன.
முடிவுகள் தொகு
காங்கிரசு | இடங்கள் | திமுக | இடங்கள் | மற்றவர்கள் | இடங்கள் |
---|---|---|---|---|---|
காங்கிரசு | 31 | திமுக | 7 | இந்திய கம்யூனிஸ்ட் | 2 |
பார்வார்டு ப்ளாக் | 1 | ||||
சுதந்திராக் கட்சி | 0 | ||||
மொத்தம் (1962) | 31 | மொத்தம் (1962) | 7 | மொத்தம் (1962) | 3 |
மொத்தம் (1957) | 31 | மொத்தம் (1957) | 2 | மொத்தம் (1957) | 8 |
இவற்றையும் காண்க தொகு
மேற்கோள்கள் தொகு
- Indian general election, 3rd Lok Sabha பரணிடப்பட்டது 2014-07-18 at the வந்தவழி இயந்திரம்
வெளி இணைப்புகள் தொகு
- சிஎன்என்-ஐபிஎன் தேர்தல் முடிவுகள் பரணிடப்பட்டது 2009-03-03 at the வந்தவழி இயந்திரம்