குடியரசுத் தலைவரின் குடில்

இந்தியக் குடியரசுத் தலைவரின் குடில் (Rashtrapati Ashiana), இந்தியக் குடியரசுத் தலைவரின் கோடைக்கால வாழிடம் மற்றும் அலுவலகம் ஆகும். இக்குடில் உத்தராகண்டம் மாநிலத்தில் உள்ள டேராடூனில் உள்ளது. இக்குடில் 237 ஏக்கர் பரப்பளவில் உள்ள வளாகத்தில் 1920ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. 2016ஆம் ஆண்டில் இக்குடிலில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.[1]

குடியரசுத் தலைவரின் குடில்
பொதுவான தகவல்கள்
வகைகோடைக்கால வாழிடம் & அலுவலகம்
இடம்டேராடூன், உத்தராகண்டம், இந்தியா
தற்போதைய குடியிருப்பாளர்
நிறைவுற்றது1920; 104 ஆண்டுகளுக்கு முன்னர் (1920)
புதுப்பித்தல்2016; 8 ஆண்டுகளுக்கு முன்னர் (2016)
தரைகள்237 ஏக்கர்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு