குடியரசுத் தலைவர் இல்லம், மசோப்ரா

குடியரசுத் தலைவர் இல்லம், (Rashtrapati Niwas), இந்தியக் குடியரசுத் தலைவரின் கோடைக்கால வாழிடம் மற்றும் அலுவலகம் ஆகும்.. இது இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் தலைநகரான சிம்லா நகரத்திலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் இமயமலையில் அமைந்த சராப்ரா மலைப்பகுதில் 8250 அடி (2514 மீட்டர்) உயரத்தில் அமைந்துள்ளது.[1][2] [3]

குடியரசுத் தலைவர் இல்லம், மசோப்ரா
இராஷ்டிரபதி நிவாஸ்
Map
பொதுவான தகவல்கள்
வகைபுதுப்பிக்கப்பட்ட அரண்மனை
கட்டிடக்கலை பாணிஐரோப்பியக் கட்டிடக்கலை
இடம்சராப்ரா, சிம்லா மாவட்டம், இமாச்சலப் பிரதேசம், இந்தியா
தற்போதைய குடியிருப்பாளர்
நிறைவுற்றது1850

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Official website of the President of India, Presidential retreats. Retrieved 11 February 2022.
  2. "The Retreat, a treat for India's Presidents", The Tribune, 21 June 2015. Retrieved 11 February 2022.
  3. "Meghalaya proposes President's "third retreat"". Deccan Herald. 2019-06-17. பார்க்கப்பட்ட நாள் 2019-08-30.